முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடிநீர்க் கட்டணம் செலுத்தாதோர் பட்டியலில் டெண்டுல்கர்

வியாழக்கிழமை, 30 ஜனவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, ஜன.31 - மும்பை மாநகராட்சிக்குக் குடிநீர்க் கட்டணம் செலுத்தாதோர் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், பால்தாக்கரே, அபுஆஸ்மி, அந்துலே ஆகியோர் உள்ளனர். இந்தப் பட்டியலில் உள்ள 2 லட்சத்து க்கும் மேற்பட்டோரிடம் உள்ளாட்சி நிர்வாகம் நிலுவைக் கட்டணத்தை வசூலித்து வருகிறது. 

கடந்த 16_ம் தேதி வரையில் சுமார் 1,000 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக நிர்வா கம் தெரிவித்துள்ளது. இதுபற்றி பால் தாக்கரே குடும்பத்தினர் கூறுகையில், குடிநீர்க் கட்டணம் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படும் பில்களை ஆய்வு செய்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.

அபுஆஸ்மி கூறுகையில் எனது தரப்பில் நிலுவை ஏதும் இல்லை. உள்ளாட்சி நிர்வாகத்தின் குளறுபடியால் இது நடந்திருக்க வேண்டும். இருந்தாலும் நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அனைத்து பில்களுக்கும் உரிய கட்டண த்தை இன்னும் ஒரே நாளில் செலுத்துவேந் என்றார்.

                

      

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago