முக்கிய செய்திகள்

ஸ்ரீராம் பத்மநாபன் இயக்கும் ``டூ''

சனிக்கிழமை, 2 ஜூலை 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை-ஜூலை-2​- ஏ.ஜி.எண்டர்டெய்ன்மென்ட் என்ற பட நிறுவனம பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் ``டூ'' இந்தப் படத்தில் சஞ்சய் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகாக நட்சத்திர, சங்கீதாபட் ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ஊர்வசி, ஜெகன், ராஜேஷ், லொள்ளூசபா ஜீவா, மனோபாலா, மயில்சாமி, நட்ராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - சி.ஆர். மாறவர்மன், இசை - அபிஷேக் - லாரன்ஸ், பாடல்கள் - நா.முத்துக்குமார், யுகபாரதி, ஜி.குமார், கலை - விஜயகுமார், நடனம் - தினேஷ், தயாரிப்பு ஒருங்கிணைப்பு மகாலிங்கம், ஸ்டன்ட் - திலீப் சுப்பராயன், தயாரிப்பு மேற்பார்வை டி.முருகேசன், எடிட்டிங் ஏ.ஏல்.ரமேஷ், வி.ராஜூ...., நிர்வாகத் தயாரிப்ப - ஜே.பீட்டர் தெய்வீகன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஸ்ரீராம் பத்மாபன். இவர் இயக்குனர் திருமுருகனிடம் உதவியாளராக பணியாற்றியவர். தயாரிப்பு - ஆர்.குணசேகரன் - கே.எம்.ஆதிநாராயணன்.

முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த காதல் கதையாக உருவாகிறது டூ சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் சண்டையிட்டு டு விட்டுக்கொண்டு பிரிவது போரு காதலர்களுக்கிடையே புதிதாக ஒரு பெண் நுழைய காதலில் யர் ஜெயிக்கிறார்கள் என்பது தான் கதக்களம்.

குடும்பத்துடன் ஜாலியாக பார்க்கக் கூயி படமாக உருவாகி இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: