முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல இந்தி பாடகர் மரணம்

செவ்வாய்க்கிழமை, 11 அக்டோபர் 2011      சினிமா
Image Unavailable

 

மும்பை, அக். - 11 - மும்பையில் பிரபல பாடகர் ஜக்ஜித்சிங் நேற்று காலை மரணமடைமந்தார். 

70 வயதான ஜக்ஜித்சிங் கஜல் இசை பாடகர் ஆவார். இவர் பத்ம பூஷன் விருதை பெற்றவர். நோய்வாய்ப்பட்ட அவர் கடந்த 23 ம் தேதி மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று காலை 8.10 மணியளவில் அவர் இயற்கை எய்தினார். அவருக்கு சித்ராசிங் என்ற மனைவி உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!