முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகராட்சியில் 77 வார்டுகளில் அதிமுக வெற்றி

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,அக்.22 - மதுரை மாநகராட்சியில் 99 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்று நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 77 வார்டுகளில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. இதில் 77வது வார்டு தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஜெயலட்சுமியும், திமுக வேட்பாளர் பாண்டீஸ்வரியும் 3250 வாக்குகளை சரிசமமாக பெற்றதால் குலுக்கல் நடத்தப்பட்டது. இதில் அதிமுக வேட்பாளர் ஜெயலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 12 இடங்களை மட்டுமே திமுகவால் பிடிக்க முடிந்தது. சுயேச்சை 8 இடங்களையும், இடது கம்யூனிஸ்ட் ஒன்றையும், பாம.க. ஒன்றையும் பிடித்தது. வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விவரம் வருமாறு,

1 வது வார்டு (அதிமுக வெற்றி)

எம்.கேசவபாண்டியம்மாள் அதிமுக 1,615

அமுதா (திமுக) 1,529

2வது வார்டு (அதிமுக வெற்றி)

சரவணன் (அதிமுக) 1997

மருது பாண்டியன் (திமுக) 1438

7வது வார்டு (அதிமுக வெற்றி)

முத்துராசா அதிமுக 3,571

திலகர் சிபிஎம் 1,506

பால்ராஜ் (திமுக) 916

8வது வார்டு (அதிமுக வெற்றி)

பி.பழனியம்மாள் அதிமுக 5,565

சந்திரா (திமுக) 2,400

9வது வார்டு (அதிமுக வெற்றி)

தாஸ் அதிமுக 2,124

தெய்வகுமார் திமுக 1,288

16 வது வார்டு அதிமுக வெற்றி

கார்னர் பாஸ்கர் அதிமுக 1565

ரவிக்குமார் விடுதலை சிறுத்தை 792

சரஸ்வதி திமுக -463

சேதுராமன் சிபிஎம் - 224

17 வது வார்டு அதிமுக வெற்றி

எம்.எஸ்.ஷா அதிமுக -2833

தம்பிதுரை திமுக 2660

24 வது வார்டு அதிமுக வெற்றி

சண்முகப்பிரியா அதிமுக 3186

சாரதா தேவி திமுக -2761

25 வது வார்டு திமுக வெற்றி

ஜீவானந்தம் திமுக - 4535

முருகன் அதிமுக -3202

30 வது வார்டு அதிமுக வெற்றி

ஜெயக்குமார் அதிமுக 4163

சுரேஷ் திமுக -2045

31 வது வார்டு அதிமுக வெற்றி

சுசீந்திரன் அதிமுக - 3206

சித்திக் திமுக -2033

32 வது வார்டு அதிமுக வெற்றி

ஏ.எஸ்.ராஜன் அதிமுக -1830

முனியசாமி திமுக -690

40 வது வார்டு அதிமுக வெற்றி

ஆறுமுகம் அதிமுக -3524

 ராமர் (தேமுதிக) 1356

41 வது வார்டு அதிமுக வெற்றி

பெ.இந்திராணி அதிமுக- 2995

சித்திமர்ஜின் தேமுதிக 1375

சொக்காயி திமுக -1157

42 வது வார்டு அதிமுக வெற்றி

சுகந்தி அதிமுக -2153

பூமிசெல்வி திமுக - 1669

45 வது வார்டு அதிமுக வெற்றி

புதூர் அபுதாகீர் அதிமுக - 3,453

இசக்கி முத்து திமுக -1 993

46 வது வார்டு சுயேச்சை வெற்றி

ஷாலீனிதேவி சந்திரன் சுயே - 2418

அமுதா கண்ணன் அதிமுக 1953

47 வது வார்டு அதிமுக வெற்றி

ஜெயவேல் அதிமுக -2861

தமிழ்செல்வன் திமுக -1529

48 வது வார்டு அதிமுக வெற்றி

பூமயில் அதிமுக -1713

செந்தில்குமார் திமுக -1386

49 வது வார்டு திமுக வெற்றி

சசிக்குமார் திமுக -2185

வக்கீல் கோபி அதிமுக -1630

 

50 வது வார்டு அதிமுக வெற்றி

நூர் முகமது அதிமுக - 2034

பி.எஸ்.அப்துல் காதர் 1983

51 வது வார்டு அதிமுக வெற்றி

விஜயராகவன் அதிமுக 2707

முகமது உசேன் திமுக -1701

59 வது வார்டு அதிமுக வெற்றி

சக்தி வேல் அதிமுக- 1687

கருப்பசாமி திமுக -1381

60 வது வார்டு பா.ம.க. வெற்றி

வீரக்குமார் பா.ம.க. 3310

சேதுராமன் 2056

அய்யனார் 1809

61 வது வார்டு திமுக வெற்றி

போஸ் முத்தையா திமுக -2628

ராமமூர்த்தி அதிமுக 2376

75 வது வார்டு அதிமுக வெற்றி

முனியம்மாள் அதிமுக 1998

கீதாராணி திமுக -1508

78 வது வார்டு அதிமுக வெற்றி

சித்ரா  ஜோதி அதிமுக -1933

காளியம்மாள் திமுக -832

79 வது வார்டு அதிமுக வெற்றி

குமுதா அதிமுக -827

வசந்தா திமுக -695

80 வது வார்டு அதிமுக வெற்றி

கண்ணகி பாஸ்கரன் அதிமுக -1512

சரவண பாண்டியன் திமுக -1276

84 வது வார்டு திமுக வெற்றி 

ராஜேஸ்வரி கோவிந்தன் திமுக 1276

எம்,ராஜேஸ்வரி அதிமுக -1079

85 வது வார்டு அதிமுக வெற்றி

குமார் அதிமுக -1940

நாகய்யா திமுக -879

86 வது வார்டு திமுக வெற்றி

சாதிக்பாட்சா திமுக -1506

தர்வீஷ் மைதீன் - அதிமுக 1377

87 வது வார்டு அதிமுக வெற்றி

கருப்பையா அதிமுக -2971

நேரு திமுக -1753

93 வது வார்டு அதிமுக வெற்றி

ராஜா சீனிவாசன் அதிமுக -2477

விஜய் சேகர் திமுக - 1288

94 வது வார்டு அதிமுக வெற்றி

முனியாண்டி அதிமுக -1971

முத்துவேல் சுயே -1780

ஸ்ரீதர் திமுக -997

95 வது வார்டு அதிமுக வெற்றி

முத்துக்குமார் அதிமுக -2826

ரவிசங்கர் திமுக -1705

பரமசிவம் தேமுதிக -1134

கணபதி காங்.129.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!