LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, அக்.23 - நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 10-க்கு 10 மாநகராட்சிகளை கைப்பற்றிய அ.தி.மு.க. தமிழகத்திலுள்ள 124 நகராட்சிகளில் 89 இடங்களை கைப்பற்றி இமாலய சாதனையை புரிந்துள்ளது. தமிழ்நாட்டில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்ற அ.தி.மு.க. 89 நகராட்சிகளை கைப்பற்றியது.
அ.தி.மு.க.வுக்கு 89 நகராட்சிகள் மொத்தம் உள்ள 125 நகராட்சிகளில் ஈரோடு மாவட்டம், வெள்ளக்கோவில் நகரசபை வேட்பாளர் மரணம் அடைந்ததால், அங்கு மட்டும் தலைவர் தேர்தல் நடைபெறவில்லை. மீதி உள்ள 124 நகரசபைகளில் அ.தி.மு.க. 89 இடங்களை கைப்பற்றியது தி.மு.க. 23 இடங்களையும், தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்னிஸ்டு மற்றும் பா.ஜனதா ஆகிய கட்சிகள் தலா 2 நகரசபைகளையும், சுயேச்சைகள் 5 நகரசபைகளையும் கைப்பற்றியது.
தே.மு.தி.க. பல்லடம் மற்றும் கூடலூரிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சிவகங்கை, குழித்துறையிலும், பா.ஜனதா நாகர்கோவில் மற்றும் மேட்டுப்பாளையத்திலும் வெற்றி பெற்றன. ம.தி.மு.க. கரூர் மாவட்டம், குளித்தலையிலும் வெற்றி பெற்றது.5 இடங்களில் சுயேச்சைகள்
அனகாபுத்தூர், குமாரபாளையம், காயல்பட்டினம், நரசிங்கபுரம் மற்றும் போடி ஆகிய 5 நகரசபைகளை சுயேச்சை வேட்பாளர்கள் கைப்பற்றினார்கள்.
நகரசபைகளில் தலைவர் பதவிக்கு கட்சி வாரியாக வெற்றி பெற்றவர்கள் மற்றும், வார்டுகளில் கட்சி வாரியான வெற்றி பெற்றவர்கள் விபரம் வருமாறு:
1. தாம்பரம் அ.தி.மு.க. வெற்றி.
கரிகாலன் (அ.தி.மு.)மொத்த வார்டுகள் 39.அ.தி.மு.க. 21, தி.மு.க.10, காங்கிரஸ்3, தே.மு.தி.க.2, பா.ம.க1, சுயேச்சை2.
பம்மல் அ.தி.மு.க. வெற்றி.இளங்கோவன் (அ.தி.மு.க.)மொத்த வார்டுகள் 21.அ.தி.மு.க. 13, தி.மு.க. 6, காங்கிரஸ் 1, தே.மு.தி.க. 1.
2. அனகாபுத்தூர் சுயேச்சை வெற்றி
அனகை வேலாயுதம் (சுயேச்சை)மொத்த வார்டுகள் 18.தி.மு.க. 9, அ.தி.மு.க. 7, பா.ம.க. 1, சுயேச்சை 1.
3. ஆவடிதி.மு.க. வெற்றி.ஆவடி நாசர் (தி.மு.க.)
மொத்த வார்டுகள் 48. அ.தி.மு.க. 17, தி.மு.க. 17, ம.தி.மு.க. 3, காங்கிரஸ் 2, தே.மு.தி.க. 2, பா.ம.க. 1, பகுஜன்சமாஜ் 1, சுயேகள் 5.
4. பல்லாவரம் அ.தி.முக. வெற்றி கே.எம்.ஆர்.நிஜார் அகமது (அ.தி.மு.க.)மொத்த வார்டுகள் 42.
அ.தி.மு.க. 24, தி.மு.க.11, பா.ம.க.2, சுயேச்சை2, காங்கிரஸ்1, பா.ஜனதா1, தே.மு.தி.க.1.
5. திருவள்ளூர் அ.தி.மு.க. வெற்றி
எ.பாஸ்கர் (அ.தி.மு.க.)மொத்த வார்டுகள் 27.அ.தி.மு.க. 15, தி.மு.க. 7, தே.மு.தி.க. 2, சுயேச்சைகள் 3.
6.திருத்தணிஅ.தி.மு.க. வெற்றி சவுந்தர்ராஜன் (அ.தி.மு.க.)மொத்த வார்டுகள் 21.அ.தி.மு.க. 13, தி.மு.க. 8.
7.nullந்தமல்லி தி.மு.க. வெற்றி திருமலை (தி.மு.க) மொத்த வார்டுகள் 21.
தி.மு.க. 11, அ.தி.மு.க. 1, தே.மு.தி.க. 1, ம.தி.மு.க. 1, காங்கிரஸ் 1 , சுயேச்சைகள் 6.
8.திருவேற்காடு அ.தி.மு.க. வெற்றி மகேந்திரன் (அ.தி.மு.க.) மொத்த வார்டுகள் 18.தி.மு.க. 5, அ.தி.மு.க. 3, சுயேச்சைகள் 7, காங்கிரஸ் 1, ம.தி.மு.க. 1, தே.மு.தி.க. 1
9.காஞ்சீபுரம் அ.தி.மு.க. வெற்றி மைதிலி திருநாவுக்கரசு (அ.தி.மு.க.)
மொத்தம் வார்டுகள் 51.அ.தி.மு.க. 29, தி.மு.க. 14, தே.மு.தி.க. 2, ம.தி.மு.க. 1, காங்கிரஸ் 1, சுயேச்சைகள் 4. 10.மறைமலைநகர் அ.தி.மு.க. வெற்றி எம்.ஜி.கே.கோபிக்கண்ணன் (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 21.தி.மு.க. 10, அ.தி.மு.க. 7, பா.ம.க. 3, தே.மு.தி.க. 1.
11.மதுராந்தகம் தி.மு.க. வெற்றி மலர்விழிக்குமார் (தி.மு.க.)
மொத்தம் வார்டுகள் 24.அ.தி.மு.க. 10, தி.மு.க. 10, பா.ம.க. 1, சுயேச்சைகள் 3.
12.செங்கல்பட்டு தி.மு.க. வெற்றி அன்புச்செல்வன் (தி.மு.க.)
மொத்தம் வார்டுகள் 33. தி.மு.க. 18, அ.தி.மு.க. 9, தே.மு.தி.க. 1, சுயேச்சைகள் 5
13.கரூர் அ.தி.மு.க. வெற்றி எம்.செல்வராஜ் (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 48.அ.தி.மு.க. 34, தே.மு.தி.க. 4, காங்கிரஸ் 4, ம.தி.மு.க. 3, தி.மு.க. 1, சுயேச்சைகள் 2.
14.துறையூர் தி.மு.க. வெற்றி மெடிக்கல் என்.முரளி (தி.மு.க.)
மொத்த வார்டுகள் 24. தி.மு.க. 10, அ.தி.மு.க. 7, காங்கிரஸ் 2, தே.மு.தி.க. 1, சுயேச்சைகள் 4.
15.சீர்காழி தி.மு.க. வெற்றி இறைஎழில் (தி.மு.க.) மொத்த வார்டுகள் 24. தி.மு.க. 12, சுயேச்சைகள் 6, காங்கிரஸ் 2, தே.மு.தி.க. 2, அ.தி.மு.க. 1, பா.ம.க. 1.
16.திருவாரூர் அ.தி.மு.க. வெற்றி ரவிச்சந்திரன் (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 30. தி.மு.க. 16, அ.தி.மு.க. 9, காங்கிரஸ் 2, சுயேச்சைகள் 2, தே.மு.தி.க. 1
17.திருத்துறைப்nullண்டி அ.தி.மு.க. வெற்றி உமாமகேஸ்வரி (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 24. தி.மு.க. 10, அ.தி.மு.க. 8, காங்கிரஸ் 4, பா.ஜ.க. 1, சுயேச்சை 1.
18.பல்லடம் தே.மு.தி.க. வெற்றி பி.ஏ.சேகர் (தே.மு.தி.க.)
மொத்த வார்டுகள் 18.அ.தி.மு.க. 10, தே.மு.தி.க. 3, தி.மு.க. 1, ம.தி.மு.க. 1, மற்றவர்கள் 3.
19.ஒட்டன்சத்திரம் அ.தி.மு.க. வெற்றி பழனியம்மாள் (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 18.அ.தி.மு.க. 7, தி.மு.க. 6, சுயேச்சைகள் 5.
20.பத்மநாபபுரம் அ.தி.மு.க. வெற்றி சத்யதேவி (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 21.சுயேச்சைகள் 10, தி.மு.க. 4, பா.ஜனதா 4, அ.தி.மு.க. 2, இந்திய கம்னிஸ்டு 1.
21. அரியலூர் தி.மு.க. வெற்றி முருகேசன் (தி.மு.க.) மொத்த வார்டுகள் 18.தி.மு.க. 9, அ.தி.மு.க. 5, தே.மு.தி.க. 1, ம.தி.மு.க. 1, பா.ம.க. 1, சுயேச்சை 1.
22. ஜெயங்கொண்டம் தி.மு.க. வெற்றி மீனாள் (தி.மு.க.)
மொத்த வார்டுகள் 21.அ.தி.மு.க. 8, தி.மு.க. 3, பா.ம.க. 3. காங்கிரஸ் 1, சுயேச்சைகள் 6.
23. கீழக்கரை அ.தி.மு.க. வெற்றி ராவியத்துல் கதரியா (அ.தி.மு.க.) மொத்த வார்டுகள்21.அ.தி.மு.க. 6, தி.மு.க. 4, சுயேச்சைகள் 10, காங்கிரஸ் 1.
24. கொடைக்கானல் அ.தி.மு.க. வெற்றி வி.எஸ்.கோவிந்தன் (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள்24.சுயேச்சைகள் 10, தி.மு.க. 8, அ.தி.மு.க. 5, தே.மு.தி.க. 1.
25. கடலூர் அ.தி.மு.க. வெற்றி சி.கே.சுப்பிரமணியம் (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள்45.அ.தி.மு.க 26, தி.மு.க 5, பா.ம.க. 3, வி.சி.க. 2, காங்கிரஸ் 1, தே.மு.தி.க. 1, சுயேச்சைகள் 7.
26. பெரம்பலூர்அ.தி.மு.க. வெற்றிசி.ரமேஷ் (அ.தி.மு.க.)மொத்த வார்டுகள் 21.
அ.தி.மு.க. 6, தி.மு.க. 6, தே.மு.தி.க. 3, சுயேச்சைகள் 6.
27. புதுக்கோட்டைஅ.தி.மு.க. வெற்றிகார்த்திக் தொண்டைமான் (அ.தி.மு.க.)மொத்த வார்டுகள் 42.அ.தி.மு.க. 18, தி.மு.க. 12, காங்கிரஸ் 3, சுயேச்சைகள் 9.
28. குளித்தலை ம.தி.மு.க. வெற்றிபல்லவி ராஜா (ம.தி.மு.க.)மொத்த வார்டுகள் 24.
தி.மு.க. 13, அ.தி.மு.க. 7, ம.தி.மு.க. 2, காங்கிரஸ் 1, சுயேச்சை 1.
29. நெல்லிக்குப்பம்அ.தி.மு.க வெற்றிசுதாகர் (அ.தி.மு.க) மொத்த வார்டுகள்30அ.தி.மு.க. 9, வி.சி.க. 4, தி.மு.க. 3, பா.ம.க. 2, சுயேச்சைகள் 12.
30. திண்டுக்கல் அ.தி.மு.க. வெற்றி வி.மருதராஜ் (அ.தி.மு.க.)மொத்த வார்டுகள் 48.
அ.தி.மு.க. 29, தி.மு.க. 14, காங்கிரஸ் 1, மா.கம்னிஸ்டு 1, பா.ஜனதா 1, சுயேச்சைகள் 2.
31. துவாக்குடி தி.மு.க. வெற்றி காயாம்பு (தி.மு.க.) மொத்த வார்டுகள் 21.தி.மு.க. 12, அ.தி.மு.க. 6, காங்கிரஸ் 1, சுயேச்சைகள் 2.
32. மேட்டுப்பாளையம் பா.ஜனதா வெற்றி சதீஷ்குமார் (பா.ஜனதா) மொத்த வார்டுகள் 33.
அ.தி.மு.க. 11, தி.மு.க. 5, காங்கிரஸ் 5, பா.ஜனதா 4, தே.மு.தி.க. 2, பா.ம.க. 1, சுயேச்சைகள் 5.
33. சிவகங்கை மர்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெற்றி அர்ஜுனன் (மர்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)
மொத்த வார்டுகள் 27.அ.தி.மு.க. 13, தி.மு.க. 6, காங்கிரஸ் 6, தே.மு.தி.க. 2,
34. ராமேஸ்வரம் அ.தி.மு.க. வெற்றி அர்ச்சுனன் (அ.தி.மு.க.) மொத்த வார்டுகள் 21. அ.தி.மு.க. 9, தி.மு.க. 4, சுயேச்சைகள் 5, தே.மு.தி.க. 2, காங்கிரஸ் 1.
35. சாத்தூர் அ.தி.மு.க. வெற்றி டெய்சிராணி (அ.தி.மு.க.) மொத்த வார்டுகள் 24.
அ.தி.மு.க. 19, தி.மு.க. 4, சுயேச்சை 1.
36. விருதுநகர் அ.தி.மு.க. வெற்றி சாந்தி (அ.தி.மு.க.) மொத்த வார்டுகள் 36. அ.தி.மு.க. 14, தி.மு.க. 4, காங்கிரஸ் 7, சுயேச்சைகள் 7, தே.மு.தி.க. 2, மா.கம்யூனிஸ்டு 1, பா.ஜ.க. 1.
37. மேலூர் அ.தி.மு.க. வெற்றி சரவணன் (அ.தி.மு.க) மொத்த வார்டுகள் 27. அ.தி.மு.க. 21, தி.மு.க. 5, காங்கிரஸ் 1.
38. ஸ்ரீவில்லிபுத்தூர் அ.தி.மு.க. வெற்றி செந்தில்குமாரி (அ.தி.மு.க) மொத்த வார்டுகள் 33.
அ.தி.மு.க. 13, தி.மு.க . 9, சுயேச்சைகள் 8, காங்கிரஸ் 2, ம.தி.மு.க. 1.
39. தாராபுரம் அ.தி.மு.க. வெற்றி ஜி.கலாவதி (அ.தி.மு.க.) மொத்த வார்டுகள் 30. அ.தி.மு.க. 15, தி.மு.க. 10, தே.மு.தி.க. 1, சுயேச்சைகள் 4.
40. காங்கேயம் அ.தி.மு.க. வெற்றி வெங்கு என்ற மணிமாறன் (அ.தி.மு.க.) மொத்த வார்டுகள் 18 அ.தி.மு.க. 9, தி.மு.க. 5, காங்கிரஸ் 2, சுயேச்சைகள் 2.
41. உடுமலை அ.தி.மு.க. வெற்றி ஷோபனா (அ.தி.மு.க.) மொத்த வார்டுகள் 33. அ.தி.மு.க. 13, தி.மு.க. 13, ம.தி.முக. 1, மார்க்சிஸ்ட் கம்னிஸ்டு 1, சுயேச்சைகள் 5.
42. வெள்ளகோவில் (வேட்பாளர் இறந்ததால் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு)
மொத்த வார்டுகள்21.அ.தி.மு.க. 13, தி.மு.க. 6, சுயேச்சைகள் 2.
43. குளச்சல் தி.மு.க. வெற்றி நசீர் (தி.மு.க.) மொத்த வார்டுகள் 24. தி.மு.க. 8, அ.தி.மு.க. 7, சுயேச்சைகள் 7, பா.ஜனதா 2.
44. குழித்துறை மார்க்சிஸ்ட் கம்னிஸ்டு வெற்றி டெல்பின் (மார்க்சிஸ்ட் கம்னிஸ்டு) மொத்த வார்டுகள் 21 மார்க்சிஸ்ட் கம்னிஸ்டு 11, தி.மு.க. 4, சுயேச்சைகள் 3, அ.தி.மு.க. 1, தே.மு.தி.க. 1, பா.ஜனதா 1.
45. பொள்ளாச்சி அ.தி.மு.க. வெற்றி கிருஷ்ணகுமார் (அ.தி.மு.க) மொத்த வார்டுகள் 36. அ.தி.மு.க. 18, தி.மு.க. 12, காங்கிரஸ் 2, ம.தி.மு.க. 2, சுயேச்சைகள் 2.
46. வால்பாறை தி.மு.க. வெற்றி சத்தியவாணியமுத்து (தி.மு.க)மொத்த வார்டுகள் 21.
அ.தி.மு.க. 6, தி.மு.க. 7, காங்கிரஸ் 1, பா.ஜனதா 1, தே.மு.தி.க. 1, வி.சிறுத்தைகள் 1, சுயேச்சைகள் 3,
47, கூத்தாநல்லூர் அ.தி.மு.க. வெற்றி ஜெயராஜ் (அ.தி.மு.க.) மொத்தவார்டுகள் 24. அ.தி.மு.க. 11, தி.மு.க. 4, இந்திய கம்னிஸ்டு 4, சுயேச்சைகள் 4, காங்கிரஸ் 1.
48, மன்னார்குடி அ.தி.மு.க. வெற்றி. சுதா (அ.தி.மு.க.) மொத்த வார்டுகள் 33.
அ.தி.மு.க. 24, தி.மு.க. 7, பா.ம.க. 1, சுயேச்சை 1. நாகை
அ.தி.மு.க. வெற்றி மஞ்சுளா சந்திரமோகன் (அ.தி.மு.க.)மொத்த வார்டுகள் 36.
அ.தி.மு.க. 27, தி.மு.க. 5, காங்கிரஸ் 1, தே.மு.தி.க. 1, சுயேச்சை 2.
50,வேதாரண்யம்
அ.தி.மு.க. வெற்றிமலர்க்கொடி நமச்சிவாயம் (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 21.
அ.தி.மு.க. 10, தி.மு.க. 9, சுயேச்சைகள் 2.
51.விழுப்புரம் அ.தி.மு.க. வெற்றி
வக்கீல் பாஸ்கரன் (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 42.
அ.தி.மு.க. 28, தி.மு.க. 6, பா.ம.க. 1, ம.தி.மு.க. 2, சுயேச்சைகள் 5.
52. திண்டிவனம் அ.தி.மு.க. வெற்றி
கே.வி.என்.வெங்கடேசன் (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 33.
அ.தி.மு.க. 18, பா.ம.க. 5, தி.மு.க. 4, காங்கிரஸ் 2, வி.சிறுத்தைகள் 2, சுயேச்சைகள் 2.
53. கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. வெற்றி
பாலகிருஷ்ணன் (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 21.
அ.தி.மு.க. 10, தி.மு.க. 5, தே.மு.தி.க. 2, பா.ம.க. 1, வி.சிறுத்தைகள் 2, சுயேச்சை 1.
54. பண்ருட்டி
அ.தி.மு.க வெற்றி
பன்னீர்செல்வம் (அ.தி.மு.க)
மொத்த வார்டுகள் 33
அ.தி.மு.க. 24
தி.மு.க. 6
தே.மு.தி.க. 2
இந்திய கம்னிஸ்டு 1.
55. அறந்தாங்கி
தி.மு.க. வெற்றி
மீனாள் இளங்கோ (தி.மு.க.)
மொத்த வார்டுகள் 27.
தி.மு.க. 15, அ.தி.மு.க. 4, காங்கிரஸ் 2, தே.மு.தி.க. 1, சுயேச்சைகள் 5.
56. விருத்தாசலம்
அ.தி.மு.க வெற்றி
அரங்கநாதன் (அ.தி.மு.க)
மொத்த வார்டுகள் 33.
அ.தி.மு.க. 14, தி.மு.க. 8, தே.மு.தி.க. 4, காங்கிரஸ் 1, பா.ம.க. 1, சுயேச்சைகள் 5.
57, ஆத்தூர்
அ.தி.மு.க. வெற்றி
உமாராணி (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 33.
அ.தி.மு.க. 12, தி.மு.க. 8, காங்கிரஸ் 1, பா.ம.க. 2, தே.மு.தி.க. 1, சுயேச்சைகள் 9.
58, நரசிங்கபுரம்
சுயேச்சை வெற்றி
காட்டுராஜா என்கிற பழனிசாமி (சுயேச்சை)
மொத்த வார்டுகள் 18.
அ.தி.மு.க. 6, தி.மு.க. 2, காங்கிரஸ் 2, சுயேச்சைகள் 8.
59. இடைப்பாடி
அ.தி.மு.க. வெற்றி
கதிரேசன் (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 30.
அ.தி.மு.க. 17, தி.மு.க. 5, பா.ம.க. 3, காங்கிரஸ் 1, தே.மு.தி.க. 1, சுயேச்சைகள் 3.
60. மேட்டூர்
அ.தி.மு.க. வெற்றி
லலிதா (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 30.
அ.தி.மு.க. 15, தி.மு.க. 11, பா.ம.க. 1, தே.மு.தி.க. 1, சுயேச்சைகள் 2.
61. திருச்செங்கோடு
அ.தி.மு.க. வெற்றி
பொன்.சரஸ்வதி (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 33.
அ.தி.மு.க. 26, தி.மு.க. 4, தே.மு.தி.க. 2, சுயேச்சை 1
62. ராசிபுரம்
அ.தி.மு.க. வெற்றி
பாலசுப்பிரமணியம் (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 27.
அ.தி.மு.க. 14, தி.மு.க. 2, தே.மு.தி.க. 2, காங்கிரஸ் 1, பா.ம.க. 1, சுயேச்சைகள் 7.
63. குமாரபாளையம்
சுயேச்சை வெற்றி
தனசேகரன் (சுயேச்சை)
மொத்த வார்டுகள் 33.
அ.தி.மு.க. 15, தி.மு.க. 7, தே.மு.தி.க. 6, காங்கிரஸ் 1, சுயேச்சைகள் 4.
64. பள்ளிபாளையம்
அ.தி.மு.க. வெற்றி
வெள்ளியங்கிரி (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 21.
அ.தி.மு.க. 16
தி.மு.க. 3
சுயேச்சைகள் 2
65. தர்மபுரி
அ.தி.மு.க. வெற்றி
சுமதி (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 33.
அ.தி.மு.க. 18, தி.மு.க. 7, பா.ம.க. 2, தே.மு.தி.க. 1, இந்திய கம்னிஸ்டு 1, சுயேச்சைகள் 4.
66. கிருஷ்ணகிரி
அ.தி.மு.க. வெற்றி
கே.ஆர்.பி.தங்கமுத்து (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 33.
அ.தி.மு.க. 17, தி.மு.க. 8, காங்கிரஸ் 2, தே.மு.தி.க. 1, சுயேச்சைகள் 5.
67. ஓசூர்
அ.தி.மு.க. வெற்றி
பாலகிருஷ்ணாரெட்டி (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 45.
அ.தி.மு.க. 18, தி.மு.க. 8, காங்கிரஸ் 3, பா.ம.க. 1, தே.மு.தி.க. 3, பா.ஜனதா 2, சுயேச்சைகள் 10.
68. நாகர்கோவில்
பா.ஜனதா வெற்றி
தலைவர் மீனாதேவ் (பா.ஜனதா)
அ.தி.மு.க. 15, தி.மு.க. 12, காங்கிரஸ் 10, பா.ஜனதா 8, ம.தி.மு.க. 2, சுயேச்சைகள் 4, தே.மு.தி.க. 1.
69. தஞ்சை
அ.தி.மு.க. வெற்றி
சாவித்திரி கோபால் (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 51.
அ.தி.மு.க. 32, தி.மு.க. 15, மார்க்சிஸ்ட் கம்னிஸ்டு 1, சுயேச்சைகள் 3.
70. பட்டுக்கோட்டை
அ.தி.மு.க. வெற்றி
ஜவகர்பாபு (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 33.
அ.தி.மு.க. 13, தி.மு.க. 10, காங்கிரஸ் 3, ம.தி.மு.க. 3, சுயேச்சைகள் 4.
71. பவானி
அ.தி.மு.க. வெற்றி
கே.சி.கருப்பணன் (அ.தி.மு.க)
மொத்த வார்டுகளி 27.
அ.தி.மு.க. 15, தி.மு.க. 6, சுயேச்சைகள் 6.
72. கோபிசெட்டிப்பாளையம்
அ.தி.மு.க. வெற்றி
ரேவதி தேவி (அ.தி.மு.க.)
மொத்தம் வார்டுகள் 30.
அ.தி.மு.க. 23, தி.மு.க. 4. ம.தி.மு.க. 1. சுயேச்சைகள் 2.
73. சத்தியமங்கலம்
அ.தி.மு.க. வெற்றி
ஓ.சுப்பிரமணியம் (அ.தி.மு.க.)
மொத்தம் வார்டுகளி 27.
அ.தி.மு.க. 14, தி.மு.க. 11, காங்கிரஸ் 1, சுயேச்சை 1.
74. புஞ்சைபுளியம்பட்டி
தி.மு.க. வெற்றி
பி.எஸ்.அன்பு (தி.மு.க.)
மொத்தம் வார்டுகள் 18, அ.தி.மு.க. 7, தி.மு.க. 6, காங்கிரஸ் 2, ம.தி.மு.க. 2, சுயேச்சை 1.
75. திருமங்கலம்
அ.தி.மு.க. வெற்றி
உமாவிஜயன் (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 27.
அ.தி.மு.க. 15, தி.மு.க. 6, தே.மு.தி.க. 4, காங்கிரஸ் 1, ம.தி.மு.க. 1.
76. உசிலம்பட்டி
அ.தி.மு.க. வெற்றி
யு.பி.ஆர்.பஞ்சம்மாள் (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 24.
அ.தி.மு.க. 13, தி.மு.க. 6, சுயேச்சைகள் 4, தி.மு.க. 1
77. ராமநாதபுரம்
அ.தி.மு.க. வெற்றி
எஸ்.கே.ஜி.சேகர் (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 33.
அ.தி.மு.க. 22, தி.மு.க. 6, சுயேச்சைகள் 4, பா.ஜ.க. 1.
78. பரமக்குடி
அ.தி.மு.க. வெற்றி
கீர்த்திகா முனியசாமி (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 36.
அ.தி.மு.க. 27, தி.மு.க. 6, ம.தி.மு.க. 2, சுயேச்சை 1.
79. தேவகோட்டை
அ.தி.மு.க. வெற்றி
கே.ஆர்.சுமித்ரா (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 27.
அ.தி.மு.க. 14, தி.மு.க. 7, தே.மு.தி.க. 1, காங்கிரஸ் 1, சுயேச்சைகள் 4.
80. காரைக்குடி
அ.தி.மு.க. வெற்றி
கற்பகம் இளங்கோ (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 36.
அ.தி.மு.க. 16, தி.மு.க. 9, காங்கிரஸ் 2, சுயேச்சைகள் 9.
81. சிவகாசி
அ.தி.மு.க. வெற்றி
கதிரவன் (அ.தி.மு.க)
மொத்த வார்டுகள் 33.
அ.தி.மு.க. 14, தி.மு.க. 8, காங்கிரஸ் 5, தே.மு.தி.க. 3, பா.ஜ.க. 2, இந்திய கம்னிஸ்டு 1.
82. ராஜபாளையம்
அ.தி.மு.க. வெற்றி
தனலட்சுமி (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 42.
அ.தி.மு.க. 29, காங்கிரஸ் 5, தி.மு.க. 3, ம.தி.மு.க. 1, இந்திய கம்னிஸ்டு 1, சுயேச்சைகள் 3.
83. அருப்புக்கோட்டை
தி.மு.க. வெற்றி
சிவப்பிரகாசம் (தி.மு.க.)
மொத்த வார்டுகள் 36.
அ.தி.மு.க. 19, தி.மு.க. 12, ம.தி.மு.க. 1, காங்கிரஸ் 1, சுயேச்சைகள் 3.
84. திருத்தங்கல்
தனலட்சுமி (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 21.
அ.தி.மு.க. 12, தி.மு.க. 6, ம.தி.மு.க. 2, சுயேச்சை 1.
85. காயல்பட்டினம்
சுயேச்சை வெற்றி
ஐ.ஆபீதா (சுயேச்சை)
18 வார்டுகளிலும் சுயேச்சைகள் மட்டுமே போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
86. கோவில்பட்டி
அ.தி.மு.க. வெற்றி
ஜான்சிராணி (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 36.
அ.தி.மு.க. 10, தி.மு.க. 8, ம.தி.மு.க. 5, மார்க்சிஸ்ட் கம்னிஸ்டு 3, தே.மு.தி.க. 2, காங்கிரஸ் 1, பா.ம.க. 1, சுயேச்சைகள் 6.
87. மயிலாடுது
தி.மு.க. வெற்றி
பவானி சீனிவாசன் (தி.மு.க.)
மொத்த வார்டுகள் 36
தி.மு.க. 18, அ.தி.மு.க. 9, காங்கிரஸ் 1, பா.ம.க. 1, ம.தி.மு.க. 1, சுயேச்சைகள் 6.
88. அரக்கோணம்
தி.மு.க. வெற்றி
கே.மனோகரன் (தி.மு.க.)
மொத்த வார்டுகள் 36
தி.மு.க. 17, அ.தி.மு.க. 16, சுயேச்சைகள் 2, காங்கிரஸ் 1.
89. குடியாத்தம்
அ.தி.மு.க. வெற்றி
அமுதாசிவபிரகாசம் (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 36.
தி.மு.க. 13, அ.தி.மு.க. 11, சுயேச்சைகள் 5, பா.ம.க. 2, தே.மு.தி.க. 2, காங்கிரஸ் 1, ம.தி.மு.க. 1, முஸ்லிம் லீக் 1.
90. வாணியம்பாடி
அ.தி.மு.க. வெற்றி
nullலோபர் கபீல் (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 36.
அ.தி.மு.க. 15, சுயேச்சைகள் 13, தி.மு.க. 7, காங்கிரஸ் 1.
91. திருப்பத்தூர்
தி.மு.க. வெற்றி
எஸ்.அரசு (தி.மு.க.)
மொத்த வார்டுகள் 36.
தி.மு.க. 14, அ.தி.மு.க. 8, சுயேச்சைகள் 7, தே.மு.தி.க. 3, காங்கிரஸ் 2, பா.ம.க. 2.
92. ஜோலார்பேட்டை
அ.தி.மு.க. வெற்றி
வசுமதிசீனிவாசன் (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 18.
அ.தி.மு.க. 11, தி.மு.க. 4, சுயேச்சைகள் 2, பா.ம.க. 1.
93. ஆம்nullர்
அ.தி.மு.க. வெற்றி
சங்கீதா பாலசுப்பிரமணி (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 36.
அ.தி.மு.க. 12, சுயேச்சைகள் 11, தி.மு.க. 5, இந்திய னியன் முஸ்லிம் லீக் 3, பா.ஜனதா 2, காங்கிரஸ் 1, ம.தி.மு.க. 1.
94. ஆற்காடு
அ.தி.மு.க. வெற்றி
புருஷோத்தமன் (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 30.
அ.தி.மு.க. 12, சுயேச்சைகள் 7, பா.ம.க. 5, தி.மு.க. 4, ம.தி.மு.க. 1, தே.மு.தி.க. 1.
95. மேல்விஷாரம்
அ.தி.மு.க. வெற்றி
அப்துல்ரகுமான்
மொத்த வார்டுகள் 21.
சுயேச்சைகள் 7, அ.தி.மு.க. 6, தி.மு.க. 6, பா.ம.க. 2.
96. பேரணாம்பட்டு
தி.மு.க. வெற்றி
காத்தவராயன் (தி.மு.க.)
மொத்த வார்டுகள் 21.
தி.மு.க. 11, சுயேச்சைகள் 5, அ.தி.மு.க. 3, தே.மு.தி.க. 2.
97. வாலாஜா
அ.தி.மு.க. வெற்றி
டபிள்யு எஸ்.வேதகிரி (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 24.
அ.தி.மு.க. 16, தி.மு.க. 5, காங்கிரஸ் 1, பா.ம.க. 1, சுயேச்சை 1.
98. ராணிப்பேட்டை
அ.தி.மு.க. வெற்றி
சித்ரா சந்தோஷம் (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 30.
அ.தி.மு.க. 13, தி.மு.க. 11, காங்கிரஸ் 2, விடுதலை சிறுத்தைகள் 2, சுயேச்சைகள் 2.
99. திருவண்ணாமலை
அ.தி.மு.க. வெற்றி
என்.பாலச்சந்தர் (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 39.
அ.தி.மு.க. 20, தி.மு.க. 17, சுயேச்சை 2.
100. திருவத்திபுரம் (செய்யாறு)
அ.தி.மு.க. வெற்றி
ஆர்.பாவை (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 27.
அ.தி.மு.க. 12, தி.மு.க. 6, தே.மு.தி.க. 5, சுயேச்சைகள் 4.
101. வந்தவாசி
தி.மு.க. வெற்றி
எல்.அப்சர் (தி.மு.க.)
மொத்த வார்டுகள் 24.
தி.மு.க. 4, அ.தி.மு.க. 3, பா.ம.க. 3, காங்கிரஸ் 3, தே.மு.தி.க. 3, மனிதநேய மக்கள் கட்சி 1, சுயேச்சைகள் 7.
102. ஆரணி
அ.தி.மு.க. வெற்றி
ஆனந்தகுமாரி (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 33.
அ.தி.மு.க. 15, தி.மு.க. 8, ம.தி.மு.க. 2, தே.மு.தி.க. 1, பா.ம.க. 1, சுயேச்சை 6.
103. கம்பம்
அ.தி.மு.க. வெற்றி
டி.சிவக்குமார் (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 33.
அ.தி.மு.க. 21, தி.மு.க. 7, காங்கிரஸ் 1, சுயேச்சைகள் 4.
1ே04. பாடி
சுயேச்சை வெற்றி
வி.ஆர்.பழனிராஜ் (சுயே)
மொத்த வார்டுகள் 33.
அ.தி.மு.க. 16, தி.மு.க. 10, தே.மு.தி.க. 3, சுயேச்சைகள் 3, காங்கிரஸ் 1.
105. தேனி அல்லிநகரம்
அ.தி.மு.க. வெற்றி
முருகேசன் (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 33.
அ.தி.மு.க. 10, தி.மு.க. 8, காங்கிரஸ் 5, தே.மு.தி.க. 2, இந்திய கம் 1, சுயேச்சைகள் 7.
106. சின்னமனூர்
அ.தி.மு.க. வெற்றி
பா.சுரேஷ் (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 27.
அ.தி.மு.க. 18, தே.மு.தி.க. 3, தி.மு.க. 2, காங்கிரஸ் 2, பா.ஜனதா 1, சுயேச்சை 1.
107. பெரியகுளம்
அ.தி.மு.க. வெற்றி
ஓ.ராஜா (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 30.
அ.தி.மு.க. 24, தி.மு.க. 2, காங்கிரஸ் 1, சுயேச்சைகள் 3.
108. கூடலூர்
தே.மு.தி.க. வெற்றி
அருண்குமார் (தே.மு.தி.க.)
மொத்த வார்டுகள் 21.
அ.தி.மு.க. 8, தி.மு.க. 8, தே.மு.தி.க. 1, சுயேச்சைகள் 4.
109. பழனி
தி.மு.க. வெற்றி
ஆ.வேலுமணி (தி.மு.க.)
மொத்த வார்டுகள் 33.
தி.மு.க. 12, அ.தி.மு.க. 9, காங்கிரஸ் 3, தே.மு.தி.க. 1, மா.கம்னிஸ்டு 1, சுயேச்சைகள் 7.
110. ாமக்கல்
அ.தி.மு.க. வெற்றி
கரிகாலன் (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 39.
அ.தி.மு.க. 26, தி.மு.க. 4, காங்கிரஸ் 2, சுயேச்சைகள் 7.
111. செங்கோட்டை
அ.தி.மு.க. வெற்றி
மோகனகிருஷ்ணன் (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 24.
அ.தி.மு.க. 13, தி.மு.க. 4, தே.மு.தி.க. 2, பா.ஜனதா 2, சுயேச்சை 2, காங்கிரஸ் 1.
112. கடையநல்லூர்
தி.மு.க. வெற்றி
சைபுனிசா (தி.மு.க.)
மொத்த வார்டுகள் 33.
அ.தி.மு.க. 7, தி.மு.க. 9, பா.ம.க. 1, ம.தி.மு.க. 2, இந்திய னியன் முஸ்லிம் லீக் 6, காங்கிரஸ் 2, சுயேச்சைகள் 6.
113. அம்பாசமுத்திரம்
அ.தி.மு.க. வெற்றி
செல்வி (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 21.
அ.தி.மு.க. 6, தி.மு.க. 8, காங்கிரஸ் 2, ம.தி.மு.க. 1, சுயேச்சை 4.
114. சங்கரன்கோவில்
அ.தி.மு.க. வெற்றி
முத்துசெல்வி (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 30.
அ.தி.மு.க. 17, தி.மு.க. 4, சுயேச்சை 8, தே.மு.தி.க. 1.
115. புளியங்குடி
அ.தி.மு.க. வெற்றி
சங்கரபாண்டியன் (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 33.
அ.தி.மு.க. 8, தி.மு.க. 3, இந்தியன் னியன் முஸ்லிம் லீக் 2, காங்கிரஸ் 1, தே.மு.தி.க. 1, மனிதநேய மக்கள் கட்சி 1, சுயேச்சைகள் 17.
116. தென்காசி
அ.தி.மு.க. வெற்றி
எஸ்.பானு (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 33.
அ.தி.மு.க. 12, தி.மு.க. 4, சுயேச்சைகள் 13, பா.ஜனதா 2, மார்க்சிஸ்ட் கம்னிஸ்டு 1, தே.மு.தி.க. 1.
117. விக்கிரமசிங்கபுரம்
அ.தி.மு.க. வெற்றி
மனோன்மணி (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 21.
அ.தி.மு.க. 11, தி.மு.க. 3, காங்கிரஸ் 2, சுயேச்சைகள் 5.
118. மணப்பாறை
தி.மு.க. வெற்றி
சாந்தி (தி.மு.க.)
மொத்த வார்டுகள் 27
அ.தி.மு.க. 11, தி.மு.க. 10, காங்கிரஸ் 1, இந்திய கம்னிஸ்டு 1, சுயேச்சை 4.
119. சிதம்பரம்
அ.தி.மு.க. வெற்றி
நிர்மலா சுந்தர் (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 33
அ.தி.மு.க. 12, தி.மு.க. 13, சுயேச்சை 4, ம.தி.மு.க. 1, காங்கிரஸ் 1, பா.ம.க. 1, தே.மு.தி.க. 1.
200. ஊட்டி
அ.தி.முக. வெற்றி
சத்யபாமா (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 36.
தி.மு.க. 12, அ.தி.மு.க. 10, காங்கிரஸ் 6, தே.மு.தி.க. 3, சுயேச்சைகள் 5.
121. குன்னூர்
அ.தி.மு.க. வெற்றி
கோபால கிருஷ்ணன் (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 30.
அ.தி.மு.க. 15, தி.மு.க. 5, தே.மு.தி.க. 1, காங்கிரஸ் 2, சுயேச்சைகள் 7.
122. கூடலூர்
அ.தி.மு.க. வெற்றி
ரமா (அ.தி.மு.க.)
மொத்த வார்டுகள் 21.
அ.தி.மு.க. 13, தி.மு.க. 3, காங்கிரஸ் 3, சுயேச்சைகள் 2.
123. நெல்லியாளம்
தி.மு.க. வெற்றி
அமிர்தலிங்கம் (தி.மு.க.)
மொத்த வார்டுகள் 21.
அ.தி.மு.க. 8, தி.மு.க. 7, காங்கிரஸ் 2, சுயேச்சைகள் 4.
124. கும்பகோணம் அ.தி.மு.க. வெற்றி, ரத்னசேகர் (அ.தி.மு.க.) மொ.வார்டுகள்- 45. அ.தி.மு.க. - 24, தி.மு.க.- 24, தி.மு.க.- 17, காங்கிரஸ்-2, சுயேட்சைகள்- 2.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பொரி உப்புமா![]() 3 days 12 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 5 days 14 hours ago |
தக்காளி ரசம்![]() 1 week 2 days ago |
-
தமிழ் ரசிகர்களுக்கு நன்றி - துல்கர்
15 Aug 2022துல்கர் சல்மான் நடிப்பில் ஹனு ராகவபுடி இயக்ககதில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வறவேற்பை பெற்றிருக்கும் படம் சீதா ராமம்.
-
இன்றைய பெட்ரோல்-டிசல் விலை நிலவரம்-15-08-2022
15 Aug 2022 -
தியாகிகள் ஓய்வூதியம் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
15 Aug 2022சென்னை : மாநில அரசின் இந்திய விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத் தொகை ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் ரூ.18 ஆயிரத்திலிருந்து, ரூ.
-
லால்சிங் சத்தா விமர்சனம்
15 Aug 2022அமீர்கான், கரீனா கபூர் நாக சைதன்யா ஆகியோர் நடிப்பில் அத்வைத் சந்தன் இயக்கியுள்ள படம் லால் சிங் சத்தா.
-
புதிய இலக்குகளுடன் புதிய திசையில் நாடு பயணிக்க வேண்டிய தருணம்: தேசியக் கொடியேற்றி பிரதமர் மோடி உரை
15 Aug 2022புதிய இலக்குகளுடன் புதிய திசையில் நாடு பயணிக்க வேண்டிய தருணம் இது என்று தேசியக் கொடியேற்றி பிரதமர் மோடி உரையாற்றினார்.
-
விடுதலைப்போரில் தமிழகம்: சென்னையில் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
15 Aug 2022சென்னை : சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் விடுதலைப் போரில் தமிழகம் என்ற புகைப்படக் கண்காட்சியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.
-
விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு: 76-வது சுதந்திர தினம் என்று இந்த ஆண்டை குறிப்பிடுவது ஏன்?
15 Aug 2022புதுடெல்லி : இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
-
சுதந்திர தின உரையில் காகித குறிப்புகளை பயன்படுத்தி பேசிய பிரதமர் நரேந்திர மோடி..!
15 Aug 2022நாட்டின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றிவிட்டு, நாட்டு மக்களுக்காக உரையாற்றினார்.
-
பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்
15 Aug 2022இன்று டெல்லி புறப்பட்டுச் செல்லும் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்தித்து மாநிலம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்கிறார்.
-
எகிப்து கிறிஸ்தவ தேவாலயத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 41 போ் பலி
15 Aug 2022எகிப்து தலைநகா் கெய்ரோ அருகே காப்டிக் பழைமைவாத கிறிஸ்தவ தேவாலயத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் 41 போ் உயிரிழந்தனர். 14 போ் காயமடைந்தனர்.
-
கடாவர் விமர்சனம்
15 Aug 2022அமலா பால் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் கடாவர். இப்படத்தினை அனூப் எஸ்.பணிக்கர் இயக்கியுள்ளார்.
-
கடமையைச்செய் விமர்சனம்
15 Aug 2022எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பில் வெங்கட்ராகவன் இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் படம் கடமையைச் செய்.
-
இந்திய துணை கண்டத்திலேயே விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
15 Aug 2022சென்னை : இந்திய துணைக்கண்டத்திலேயே விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
-
100-வது ஆண்டு சுதந்திர தின விழா நடக்கும் போது 100 சதவீதம் தன்னிறைவு பெற்ற இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும் : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
15 Aug 2022திருமங்கலம் : நூறாவது ஆண்டு சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றும்போது உணவு கல்வி விஞ்ஞானம் பல்வேறு துறைகளில் 100 சதவீதம் தன்னிறைவு பெற்ற இந்தியாவை நாம் உரு
-
தேசப்பற்றையும், ராணுவத்தையும் அரசியலுக்காக இழுப்பது நல்லதல்ல: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு
15 Aug 2022நாகரிகம் உள்ள அரசியல்வாதிகள், தேசப்பற்றையோ, ராணுவத்தையோ அரசியல் கட்சிக்காக ஒருபுறம் இழுக்கவே கூடாது.
-
கடைசி டி-20 போட்டி: மே.இ.தீவுகள் வெற்றி
15 Aug 2022வெஸ்ட் இண்டீஸ்-நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கிங்ஸ்டனில் நேற்று நடந்தது.
-
இரண்டு ஆண்டுகள் நிறைவு: எம்.எஸ்.டோனி ஓய்வை சிறப்பிக்கும் விதமாக பதிவிட்ட வீடியோ ஐ.சி.சி.
15 Aug 2022சென்னை : எம் எஸ் டோனி தன்னுடைய ஓய்வை அறிவித்து இன்றுடன் இரண்டாண்டுகள் நிறைவு பெறுகின்றன.
-
செப். 9ல் வெளியாகும் பிரம்மாஸ்திரா
15 Aug 2022ரன்பீர் கபூர், அமிதாப்பச்சன், நாகர்ஜூனா ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பிரம்மாஸ்திரம்.
-
சுதந்திர தின உரையில் பிரதமர் பட்டியலிட்ட ஐந்து உறுதிமொழிகள்
15 Aug 2022சுதந்திர தின விழாவை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி 5 உறுதிமொழிகளைப் பட்டியலிட்ட்டார்.
-
76-வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் 9-வது முறை தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி: அமைச்சர்கள், எம்.பி.க்கள், பொதுமக்கள் பங்கேற்ப்பு
15 Aug 2022நாடு 76வது சுதந்திர தினத்தை உற்சாகமாகக் கொண்டாடும் வேளையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லி செங்கோட்டையில் 9-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றினார்.
-
ஒருநாள், டெஸ்ட் போட்டிகளை காக்க ஐ.சி.சி நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் வீரர் கபில் தேவ் வேண்டுகோள்
15 Aug 2022ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் அழியாமல் இருக்க ஐ.சி.சி. நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
-
சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் ஆர்.என் ரவி தேநீர் விருந்து;முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
15 Aug 2022சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் ஆர்.என் ரவி அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
-
சென்னை தனியார் வங்கிக் கொள்ளை: மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி கைது: 18 கிலோ தங்க நகைகளும் பறிமுதல்
15 Aug 2022சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான நகைக்கடன் நிறுவனத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 18 கிலோ தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
-
எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் : புகைப்பட கண்காட்சியையும் பார்வையிட்டார்
15 Aug 2022சென்னை : சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
இளைஞர்கள் அடுத்த 25 ஆண்டுகளை தேச வளர்ச்சிக்கு அர்ப்பணிக்க வேண்டும்: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி வேண்டுகோள்
15 Aug 2022அடுத்த 25 ஆண்டுகளை தேச வளர்ச்சிக்காக அர்ப்பணிக்குமாறு இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.