எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மார்ச். - 14 - காங்கிரஸ்- தி.மு.க. பேச்சுவார்த்தை மீண்டும் இழுபறியில் உள்ளது. மந்திரிகளின் தொகுதிகளையே காங்கிரஸ் கேட்பதால் தி.மு.க. கலக்கத்தில் உள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:-
தி.மு.க.- காங்கிரஸ் உறவு சிக்கல் இடியாப்ப சிக்கலாக மேலும், மேலும் நீடிக்கிறது. காங்கிரஸ் ஆரம்பம் முதலே தி.மு.க.வை நெருக்கி ஓரம் தள்ளியே வைத்துள்ளது. தி.மு.க. என்னதான் பெரியண்ணன் ஜம்பம் காட்டினாலும் நடைமுறையில் காங்கிரஸ்தான் பெரியண்ணன் போக்கை காட்டி வருகிறது. வசமாக சிக்கிக் கொண்டதால் வேறு வழியில்லாமல் தி.மு.க., காங்கிரஸ் இழுத்த இழுப்புக்கெல்லாம் போகும் நிலை வந்தது. ஆரம்பத்தில் 48, 51, 55, 57, 60 என விட்டு கொடுத்து வந்த தி.மு.க. தனது மந்திரிகள் நிற்கும் தொகுதிகள் உட்பட, தாங்கள் கைவசம் வைத்துள்ள எம்.எல்.ஏ. தொகுதிகளை காங்கிரஸ் கேட்டதால் கடும் ஆத்திரமுற்று முரண்டு பிடித்தது. ஆனால் காங்கிரஸ் இறங்கி வரவே இல்லை. முடிவு கூட்டணிமுறிவு அறிக்கை விட்டார்கள். பின்பு ராஜினாமா நாடகம் நடத்தினார்கள். டெல்லி சென்று காலில் விழுந்து, கையை பிடித்து ஒருவழியாக காங்கிரஸ் கேட்ட 63 தொகுதிகளையே விட்டும் கொடுத்தார்கள். அதையும் கருணாநிதியின் ராஜதந்திரம் என்கிறார்கள். அதன் பிறகு 2 நாளில் தொகுதிகளை பிரித்து தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வதுபோல் பம்மாத்து காட்டினார்கள்.
ஆனால் ஆரம்பம் முதலே காங்கிரஸ் எடுத்த நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளது. தாங்கள் கேட்கும் தொகுதிகளை தர வேண்டும் என்று பிடிவாதமாக காங்கிரஸ் உள்ளதால் நேற்று வரை சிக்கல் நீடிக்கிறது. காங்கிரஸ் ஆலந்தூர், அம்பாசமுத்திரம், தி.நகர், அண்ணாநகர் உள்ளிட்ட முக்கியமான தொகுதிகளை கேட்கிறது. காங்கிரஸ் கேட்கும் தொகுதிகள் அனைத்தும் தி.மு.க. மந்திரிகள் தொகுதி மற்றும் தி.மு.க. ஜெயிக்கும் என்ற நிலையில் உள்ள தொகுதிகள்.
இதனால் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தி.மு.க. தவிக்கிறது. மேலும் காங்கிரஸ் கேட்கும் பல தொகுதிகள் கொங்கு முன்னேற்ற கழகத்தின் தொகுதிகளும் சில தொகுதிகள் பாட்டாளி மக்கள் கட்சியினுடையதும் ஆகும். இதனால் கூட்டணி கட்சிகளை கேட்டுத்தான் தரமுடியும் என்று தி.மு.க. கூறி விட்டதாம். நேற்று காலை தி.மு.க.- காங்கிரஸ் குழுக்கள் கூடி தொகுதிகளை முடிவெடுத்து முடித்து விடுவதாக தி.மு.க. குழு அமைக்கும் என்று காங்கிரஸ் ஐவர் குழு சத்தியமூர்த்தி பவனில் காத்திருந்தது. ஆனால் கடைசிவரை தி.மு.க. அழைக்காததால் வெறுத்துப்போன சிதம்பரம் கோபத்துடன் எழுந்து சென்று விட்டார். முடிவில் முற்று பெறாமலேயே குழுக் கூட்டம் முடிவடைந்து விட்டது.
மொத்தத்தில் மழை விட்டும் தூவானம் விடாத குறையாக தி.மு.க.- காங்கிரஸ் பிரச்சினை தொடர்கிறது. இவர்கள் தொகுதிகளை பிரித்து பிரச்சாரத்திற்கு போனாலும் உள்குத்து, கழுத்தறுப்பு வேலையில் ஒருத்தரை ஒருத்தர் வெல்ல விடாமல் பார்த்துக் கொள்ளத்தான் போகிறார்கள் என்று தொண்டர் ஒருவர் கமெண்ட் அடித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்தது இந்தியா
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்துள்ளது இந்திய அணி.
8 அணிகள்...
-
வைஷாலிக்கு முதல்வர் வாழ்த்து
16 Sep 2025ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் தொடரை வென்று தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி (24) அசத்தியுள்ளார்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை, யு.ஏ.இ. வெற்றி
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் திங்கட்கிழமை நடந்த 2 போட்டிகளில் இலங்கை, யு.ஏ.இ. வெற்றிப்பெற்றன. அடுத்த சுற்று வாய்பை இழந்தது ஓமன் வெளியேறியது.
-
வடகொரியாவில் ஆங்கில சொற்களை பயன்படுத்த தடை
16 Sep 2025வடகொரியா : ஆங்கில சொற்களை உச்சரிக்க அந்த நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.
-
இந்தியாவில் பார்வையற்றோருக்கான மகளிர் டி-20 உலகக்கோப்பை நடக்கிறது
16 Sep 2025மும்பை : பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-09-2025.
17 Sep 2025 -
ஆன்லைன் சூதாட்ட செயலி பண மோசடி: 2 இந்திய முன்னாள் வீரர்களுக்கு சம்மன்
16 Sep 2025புதுடெல்லி : ‘ஓன்எக்ஸ்பெட்’ என்ற பந்தய செயலியுடன் தொடர்புடைய வழக்கின் விசாரணையின் பகுதியாக அமலாக்க இயக்குநரகம் இவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
-
சற்று குறைந்த தங்கம் விலை
17 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது.
-
பெரியார் 147-வது பிறந்தநாள்: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
17 Sep 2025சென்னை, பெரியாரின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
-
இனி விருப்ப ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு
17 Sep 2025புதுடெல்லி, 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அமித்ஷாவிடம் இ.பி.எஸ். நேரில் வலியுறுத்தல்
17 Sep 2025சென்னை, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவு பேரொளி பெரியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
17 Sep 2025சென்னை, தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார் என அவரது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
75-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பி்றந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Sep 2025சென்னை, தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் 21 மாவட்டங்களில் இன்று (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
பிரதமர் நரேந்திரமோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2025ரோம், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கொடிக்கம்பம் அகற்றும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
17 Sep 2025சென்னை, கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடு: சித்தராமையா பேச்சு
17 Sep 2025பெங்களூரு, யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
17 Sep 2025சென்னை, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழா: பாதுகாப்பு பணிக்கு 4,200 போலீசார் குவிப்பு
17 Sep 2025திருப்பதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 4,200 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
பிரதமர் மோடி பிறந்த நாளில் 12 ஆண்டுகளாக இலவச டீ வழங்கும் வியாபாரி..!
17 Sep 2025சென்னை, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக டீயை வியாபாரி வழங்கினார்.
-
இந்திய தயாரிப்பு பொருட்களை மட்டும் மக்கள் வாங்க வேண்டும்: பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை
17 Sep 2025போபால், நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளும் இந்திய தயாரிப்பு பொருளாக இருக்க வேண்டும் என 140 கோடி இந்தியர்களிடமும் பிரதமர் மோடி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
-
வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்: டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
17 Sep 2025புதுடெல்லி, வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம் என்று டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்கருத்து தெரிவித்துள்ளது.
-
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
17 Sep 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது.
-
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு இறுதி முடிவு 24-ம் தேதி வெளியீடு
17 Sep 2025சென்னை, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு வரும் 24-ம் தேதி வரை நடக்கிறது.
-
147-வது பிறந்தநாளை முன்னிட்டு தந்தை பெரியார் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை
17 Sep 2025சென்னை, பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.