முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏப்ரல் மாதம் பாரதீய ஜனதா மாநில மாநாடு

புதன்கிழமை, 28 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

மதுரை,டிச.28 - மதுரையில் வரும் ஏப்ரல் மாதம் பாரதீய ஜனதா கட்சியின் மாநில மாநாடு 2 நாட்கள் நடக்கிறது. இதில் அத்வானி கலந்து கொள்கிறார் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். பாரதீய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் நேற்று மதுரை வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது; வரும் ஏப்ரல் மாதம் 28,29  ஆகிய தேதிகளில் மதுரையில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில மாநாடு நடக்கிறது. இந்த மாநாடு மதுரை கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. 12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் இந்த மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் அத்வானி, நிதின்கட்காரி மற்றும் பல தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள் இதில் கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்படுகிறது. 

  முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் தமிழக காங்கிரசார் செயல்பாடு வாய்சொல்வீரர்கள் போல அட்டைக்கத்தி வீரர்கள் போல் உள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி விதிமுறைகளை மீறி கட்டிடங்களை இடிப்பதற்கு எதிரான தீர்மானம் ஒன்று மதுரை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது இது கண்டித்தக்கது. எதிர்காலத்திற்கு இது நல்லதல்ல. அத்வானி மதுரை வந்த போது பைப் வெடிகுண்டு மூலம் அவரை கொல்லமுயன்ற குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago