எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, ஜூலை.8 - பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பால், வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் முதன்முறையாக 26,000 புள்ளிகளை தொட்டது.
நேற்று மும்பை பங்குச்சந்தை தொடங்கியதும சென்செக்ஸ் 114 புள்ளிகள் உயர்ந்து 26,000 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை 36.35 புள்ளிகள் உயர்ந்து 7,787.95 புள்ளிகளாகவும் இருந்தது. பெரிய நிறுவனங்களான டி.சி.எஸ், இன்போசிஸ், விப்ரோ, டாடா பவர், டாடா மோட்டார்ஸ், ஓ.என்.ஜி.சி.,எஸ்.பி.ஐ உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றத்துடன் காணப்பட்டன. பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பால் இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்றம் இருந்ததாக வல்லுனர்கள் கூறினர். இது வருவாய் ஈட்டும் காலகட்டம் என்பதால், பங்குச்சந்தையில் கடந்த வாரத்தில் மட்டும் 3 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஆசிய மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தையின் நிலவரமும் ஏற்றத்தில் உள்ளன.
இருப்பினும், சர்வதேச சந்தையில் இறக்குமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்துள்ளதால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் குறைந்து, ரூபாயின் மதிப்பு ரூ.59.85 ஆக உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


