முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கௌதம் கார்த்திக் நடிக்கும் 1947 ஆகஸ்ட் 16

சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2023      சினிமா
Gautham-Karthik 2023 04 01

Source: provided

பொன்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்தி நடித்துள்ள ஆகஸ்ட் 16, 1947 படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டானர். 1947 படத்தின் இசையை ஏ ஆர் முருகதாஸ் வெளியிட நடிகர் சிவகார்த்திகேயன் பெற்றுக்கொண்டார். அப்போது பேசிய சிவகார்த்திகேயன், 1947 இது நமது சுதந்திரத்தின் கதை. ஒரு தனி மனிதனின் கதை. சுதந்திரத்துக்காக நிறைய பேர் கஷ்டப்பட்டு உள்ளனர். அதைத்தாண்டி வலி நிறைந்த விஷயங்களை பொன் குமார் கொடுத்துள்ளார். முதல் கதையே இப்படி ஒரு கதையை தேர்வு செய்துள்ளது இயக்குனர் சவாலை சந்திக்க தயாராக உள்ளார். சவாலை சந்திக்க தயாராக உள்ளவர் சாதிக்க தயாராக உள்ளார் என்று அர்த்தம். படத்தில் வேலை செய்த அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார். பின்னர் பேசிய தயாரிப்பாளர் ஏ ஆர் முருகதாஸ், நானும் தட்டு கழுவி உள்ளேன். சாப்பாடு வாங்கி கொடுத்துள்ளேன். நிறைய கஷ்டப்பட்டு தான் வந்தேன். அதை இல்லை என்று சொல்லவில்லை.  பொன் குமார் கதை தான் எல்லாம். நல்லவனுக்கு சாப்பாடு போடலாம். வல்லவனுக்கு வாய்ப்பு தான் கொடுக்க முடியும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து