முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சித்த மருத்துவ குறிப்புக்கள்

siddha-1

  1. சுகமான எளிதாக தூக்கம் வர ;--கசகசா,கற்கண்டு சாப்பிட்டு வர தூக்கம் நன்றாக வரும்.
  2. இரவில் தூக்கம் சீக்கிரம் வர ;--தர்ப்பை புல்லை தலையணை கீழ் வைக்க பலன் கிடைக்கும்,தீய கனவுகள் ஏதும் வராது.
  3. உறக்கம் ;-- சிந்தனையை சுருக்கி,செயல்களை அதிகமாக்கி பேச்சைக் குறைக்க ஒய்வும்,உறக்கமும் தானாகவே வரும்.
  4. சுகமான நித்திரை வர ;-- சீரகத்தை வறுத்து பொடி செய்து வாழைப்பழத்துடன் சாப்பிடலாம்.
  5. நல்ல தூக்கம் வர ;-- மருதோன்றி பூவை இரவு இரண்டு சாப்பிடலாம்.
  6. தூக்கம் ;--சப்போட்டா பழத
new

  1. யானைக்கால் வியாதி ;-- வல்லாரை  இலையை விளக்கெண்ணையில் வதக்கி கட்டி வரலாம்.
  2. கண்ணாடி குத்திய காயம் ;--ஓமத்தை வெல்லத்துடன் அரைத்து கட்ட எவ்வளவு சிறிய கண்ணாடி துண்டாக இருந்தாலும் வெளியேறி விடும்.
  3. கால் ஆணி போக ;--மருதாணி,மஞ்சள் சேர்த்து அரைத்து இரவு கால் ஆணி மீது கட்டலாம்.
  4. கால் ஆணி  குணமாக ;-- வெள்ளை அரகு அரைத்து வைத்து கட்டவும்.
  5. கால் ஆணி வலி தீர ;--மஞ்சள்,வசம்பு சிறிதளவு கற்பூரம்,மருதோன்றி இலை ஆகியவற்றை அரைத்து கட்டி வரலாம்.
  6. கால் ஆணி ;-- சித
siddha-3

  1. உடம்பு நமச்சல்,தடிப்பு நீங்க ;-- வேப்பமரப்பட்டையை இடித்து
siddha-1

தலைபாரம் ;-- வேப்பம் பிண்ணாக்கை சுட்டு மூக்கில் உறிஞ்சலாம்.

தலைபாரம் நீரேற்றம் தீர ;-- தும்பை பூவை நல்லெண்ணையில் காய்ச்சி தலை முழுகலாம்.

தலைபாரம் குணமாக ;-- விரலி மஞ்சளில்  விளக்கெண்ணெய் கலந்த திரி விளக்கில் காட்டினால் புகை வரும் இந்த புகையை இழுக்க வேண்டும்.

தலை பிடிப்பு தீர ;-- கொடிவேலி பட்டையை அரைத்து பாலில் 21 நாட்கள் குடிக்கலாம்.

நீர் கோவை தீர ;-- நல்ல வேளை சமூலத்தை இடித்து பிழிந்து சக்கையை தலையில் வைத்து கட்ட நீர் கோவை தீரும்.

                          -

தொண்டை புண்,ஈறுகளில் இரத்தம் வடிதல் சரியாக ;-- இலந்தை தளிரை கொதிக்க வைத்து உப்பு இட்டு வாய் கொப்பளித்து வர குணமாகும்.

குரல் கம்மல் தீர ;-- மாந்தளிர் பொடி 1 கிராம் கஷாயம் செய்து குடிக்கலாம்.

நாக்குபுண் குணமாக ;-- கோடக இலையை கஷாயமாக்கி வாய் கொப்பளிக்க நாக்கு ரணம் வாய் உதடு ரணம் 1 வாரத்தில் குணமாகும்.

குரல் மாற்றத்தை சரிசெய்ய ;-- கடுக்காய் தோல் சிறு துண்டு எடுத்து வாயில் போட்டு அதக்கிக் கொள்ளவும்,ஊறிய உமிழ் நீரை முழுங்கி விடவும்.

siddha-4

  • துர்நாற்றம் தீர ;-- நெல்லி முள்ளி, தான்றிக்காய்,  கடுக்காய் இவை மூன்றையும் குடிநீரில் ஊற வைத்து வாய் கொப்பளித்து வரலாம்.
  • வாய் துர்நாற்றத்தை போக்க ;-- தினமும் கோதுமை புல்லை மென்று துப்பி விட குணம் கிடைக்கும்.
  • வாய்  நாற்றம் தீர ;-- கொட்டை பாக்குடன் கிராம்பு சேர்த்து பொடி செய்து சாப்பாட்டிற்கு பின் வாயில் அதக்கி வைத்து துப்பலாம்.
  • வெப்ப நோய் ;-- பாதாளமூலி பழசாறில் செய்த மணப்பாகு சாப்பிட்டு வர தீரும். 
siddha-3

  • சதை வளர்ச்சி குணமாக;-- திப்பிலி,தேவதாரு,மஞ்சள் இந்துப்பு,நாயுருவி விதை இவைகளை நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி மூக்கில் விட்டு வரலாம்.
  • வாய்,நாக்கு தொண்டை ரணம் தீர ;-- பப்பாளி பாலை தடவி வரலாம்.
  • நாக்குப்புண் குணமாக ;-- நெல்லிவேர்பட்டையை பொடி செய்து தேனில் கலந்து தடவலாம்.
  • உள் நாக்கு சதை ;-- உப்பு மற்றும் பழம் புளியை அரைத்து தடவலாம்.
  • உதட்டில் வெடிப்பு குணமாக ;-- அத்திக்காயை அடிக்கடி உண்ண ,உதட்டில் வெடிப்பு மற்றும் வாய்ப்புண்ணும் குணமாகும்.
  • வாய்ரணம்,உதடு,நாக்கு
siddha-2

  • விக்கல் குணமாக;-- நெல்லிக்காய்யை இடித்து சாறு பிழிந்து தேன் சேர்த்து சாப்பிட்டால் தீரும்.
  • விக்கல் குணமாக;-- ஒரு துண்டு விரலி மஞ்சளை சுட்டு கரியாக்கி உண்ணலாம். 
  • விக்கல் தீர;-- முற்றிய மாவிலையை பொடியாக்கி தணலில் போட்டு சுவாசிக்கவும். 
  • விக்கல் தீர;-- திப்பிலிப்பொடி மற்றும் சீரகப்பொடியை தேனுடன் கலந்து சாப்பிட விக்கல் தீரும்.
siddha-1

  • அண்ட வாயுகள் தீர ;-- ஊமத்த இலையை நல்லெண்ணையில் வதக்கி கட்ட வேண்டும்.
  • வாயு தொல்லை நீங்க ;-- வாத நாராயணன் இலையை காய வைத்து இடித்து தூளாக்கி ஐந்து கிராம் தூளை சுடுநீரில் வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வரலாம்.
  • வாயு தொல்லை நீங்க ;-- வெள்ளைப்பூடைபசும்பாலில் வேக வைத்து சாப்பிடலாம்.
  • வாயு நோய்கள் ;-- மூக்கிரட்டை இலையை துவையல்   செய்து  வாரம் 2 முறை சாப்பிட்டு வரலாம்.
  • வாயு அகல ;-- முடக்கத்தான் இலையை அவித்து சாறு எடுத்து ரசமாக்கி வாரம் ஒரு நாள் உணவோடு சாப்பிடவு
siddha-3

  1. பால் சுரப்பு நிற்க ;-- தேங்காய் பூவை வதக்கி மார்பில் கட்டவும்.
  2. தாய்ப்பால் சுரப்பு நிற்க ;-- மல்லிகை பூவை மார்பகத்தில் வைத்து கட்ட பால் சுரப்பது 3 நாளில் நிறுத்தி விடும்.
  3. தாய்ப்பால் வற்ற  ;-- துவரம்பருப்பை ஊற வைத்து பன்னீர் விட்டு அரைத்து 3 நாட்கள் பற்றுப் போடலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 2 weeks 4 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 1 week ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 week ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago