முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சித்த மருத்துவ குறிப்புக்கள்

siddha-4

 1. சிறுநீர் எரிச்சல் குணமாக ;-- அன்னாசிப்பழச்சாறு  சாப்பிட சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
 2. செவ்வாழைப்பழம் ;-- கல்லீரல் வீக்கம்,மூத்திர வியாதியை குணமாக்கும்.
 3. சொட்டு மூத்திரம் எரிச்சல் தீர ;-- பூசணி  சாறை,செம்பருத்தி பூவுடன் சாப்பிட்டு வரவும்.
 4. சிறுநீர்கடுப்பு,சிறுநீர் எரிச்சல் குணமாக ;-- வெங்காயத்தை பச்சையாக சாப்பிட சிறுநீர்கடுப்பு,சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
 5. வெள்ளை நீர் எரிச்சல் தீர ;-- விளாமரப் பிசின் பொடி ஒரு சிட்டிகை அளவு வெண்ணையில் போட்டு கலந்து சாப்பிட்டு வர&nbs
siddha-3

 1. உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சி உண்டாக ;-- மாதுளம் பழச்சாறுடன் கற்கண்டு கலந்து பருகி வரவும்.
 2. உடல் வெப்பம் குறைய;-- பேயன் வாழைப்பழம் சாப்பிட்டு வர உடல் வெப்பம் குறையும்.
 3. உடல் வெப்பம் தணிய ;-- அஸ்வகந்தி இலையை பச்சையாக அல்லது துவையல் செய்தோ சாப்பிட்டு வர உடல் வெப்பம் தணியும்.
 4. உடல் வெப்பம் தணிய ;-- இலந்தை இலை சாறு அருந்தி வர உடல் வெப்பம் தணியும்.
 5. உடல் சூடு,கண் எரிச்சல்
siddha-1

தொண்டை ரணம் தீர ;-- மாதுளம்பூவை உலர்த்தி பட்டை காய்ச்சி வாய் கொப்பளிக்க தொண்டை ரணம் தீரும்.

தொண்டை கட்டு குணமாக ;-- வில்வ இலை பொடி அரை கரண்டி தேனில் சாப்பிட்டு வர தொண்டை கட்டு குணமாகும்.

தொண்டைகரகரப்பு நீங்க ;-- வல்லாரை சாறில் ஊறவைத்து உலர்த்திய திப்பிலி பொடியை சாப்பிட்டு வர தொண்டைகரகரப்பு நீங்கும்.

தொண்டைகரகரப்பு நீங்க ;-- மருதாணி இலையை  ஊற வைத்து வாய் கொப்பளிக்க தொண்டைகரகரப்பு நீங்கும்.

siddha-3

 1. கல்லடைப்பு தீர ;-- நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.
 2. கல்லடைப்பு நீங்க ;-- மருதாணி வேர் பட்டையை சிதைத்து காய்ச்சி  சாப்பிட கல்லடைப்பு நீங்கும்.
 3. கல்லடைப்பு நீங்க ;-- மாவிலங்க பட்டை கஷாயம் காலை மாலை சாப்பிட்டு வர கல்லடைப்பு நீங்கும்.
 4. சிறுநீரக கோளாறு நீங்க ;-- முள்ளங்கி சாறு 30 மில்லி காலை மாலை சாப்பிட சிறுநீரக கோளாறு நீங்கும்.
 5. கல்லடைப்பு நீங்க ;-- அசோகமர விதையை பொடி செய்து அரை கிராம் உணவுக்கு முன் சாப்பிட்டு வ
siddha-1

 1. பேதி நிற்க ;-- ஜாதிக்காய்யை தண்ணீர் விட்டு அரைத்து தொப்புளைச் சுற்றி பற்றுப்போட பேதி நீற்கும்.
 2. சீதபேதி குணமாக;-- நாட்டு சர்க்கரையுடன் பசு வெண்ணெய் சேர்த்து மூன்று வேளை சாப்பிட குணமாகும்.
 3. தொடர் வயிற்றுப்போக்கு குணமாக ;-- பப்பாளிப்பழம் சாப்பிடவும் .
 4. உஷ்ண பேதி குணமாக ;-- உலர்ந்த மாம்பழப் பூவுடன் சீரகத்தை சேர்த்து தூளாக்கி சர்க்கரை சேர்த்து சாப்பிட குணமாகும்.
 5. கழிச்சல் குணமாக ;-- மாங்கொட்டை பருப்பு, மாதுளம்பூ,ஓமம் சேர்த்து பொடி செய்து மோரில் சாப்பிட கழிச்சல் குணமாகும்.
siddha-5

குடல் புண் குணமாக ;-- மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால் குடல் புண் குணமாகும்.

குடல் புண் குணமாக ;--  முட்டைகோஸையை நறுக்கி சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை பருகி வர குடல் புண் குணமாகும்.

குடல் புண் குணமாகவும்,வயிற்றுப்பூச்சிகள் அழியவும்;-- அகத்திக்கீரை நல்ல உணவு.

குடல் புழுக்கள் அழிய ;-- மாதுளம் பழம் சாப்பிடவும்.

குடல் வாயு தீர ;-- கொய்யா கொழுந்து இலையை மென்று தின்ன குடல் வாயு தீரும்.

siddha-4

உடல் பலம் பெற ;- தினமும் பப்பாளி பழம் சாப்பிட்டால் உடல் பலம் பெறும்.

siddha-3

 1. மலேரியா காய்ச்சல் குணமாக ;-- எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மலேரியா காய்ச்சல் குணமாகும்.
 2. மலேரியா காய்ச்சல் குணமாக ;-- நிலவேம்பு வேர் மற்றும் கண்டங்கத்திரி வேர் சேர்த்து கஷாயம் செய்து 3 முறை குடிக்க மலேரியா காய்ச்சல் குணமாகும்.
 3. காய்ச்சல் தீர ;-- சிறுகுறிஞ்சா வேர் பொடி கஷாயம் சாப்பிட காய்ச்சல் தீரும்.
 4. டைபாய்டு காய்ச்சல்  குணமாக ;-- தூதுவளை,கண்டங்கத்திரி பற்பாடகம்,விஷ்ணுகாந்தி ஆகியவற்றை சேர்த்து கஷாயம் காய்ச்சி 10 மில்லி 3 வேளை குடித்து வர சன்னி சுரம் டைபாய்ட
siddha-1

 • மூல வியாதி குணமாக;--  வெங்காயத்தை  பசு வெண்ணையுடன்
siddha-5

 1. மார்பு சளி தீர;--கோவை கிழங்கு சாறு 10மில்லி குடித்து வர மார்பு சளி தீரும்.
 2. சளி தீர;-- நத்தை சூரி இலை சாறை 15மில்லி காலை,மாலைசாப்பிட சளி தீரும்.
 3. சளியை அகற்ற;-- துளசியை அவித்து சாறு பிழிந்து குடிக்க சளியை அகற்றும்.
 4. சளி தொல்லை தீர ;-- அருகம் புல் சாறு பருகி வரலாம்.
 5. ஜலதோஷம் நீங்க ;-- துளசி ரசம்,இஞ்சி ரசம் கலந்து பருகலாம்.
 6. சளிதேக்கம் நீங்க;--  வல்லாரைப்பொடி, தூதுவளைப்பொடி பாலில் கலந்து குடித்து வர சுவாச உறுப்புகளில் சளிதேக்கம் நீங்கும்.
 7. நீர் கோர்வை,சளி,காய்ச்சல் தீர;-- அறுகீரையுடன் நெய் சேர்த்து உண்டு வர நீர் கோர்வை,சளி,காய்ச்சல் தீரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்