எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
கத்திரிக்காய் ரோஸ்ட்
Cooking time in minutes:
20
Ingredients:
கத்திரிக்காய் ரோஸ்ட் செய்யத் தேவையான பொருட்கள்.
- பெரிய கத்திரிக்காய் – 2.
- முட்டை - 4.
- கார்ன் பிளவர் மாவு - 4 ஸ்பூன்.
- மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்.
- பிரட் கிராம்ஸ் - 150 கிராம்.
- எண்ணெய் – 1/2 லிட்டர்.
- உப்பு - 2 ஸ்பூன்.
Method:
செய்முறை ;--
- 2 பெரிய கத்திரிக்காயை எடுத்து அதன் தோலை சீவி நீளமாக கீறிவிட்டு கத்திரிக்காய் தனி துண்டு துண்டாக வராமல் கொத்தாக இருக்கும் படி நீள நீளமாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்
- ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீரை எடுத்துக்கொள்ளவும்.அதில் 2 ஸ்பூன் உப்பு போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்,நிளமாக நறுக்கி கத்திரிக்காயை நீரில் போட்டு 15 நிமிடம் ஊற வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் 4 முட்டையை உடைத்து ஊற்றவும்,இதனுடன் 4 ஸ்பூன் கார்ன் பிளவர் மாவு,மிளகாய் தூள் 1/2 ஸ்பூன் போட்டு நன்றாக கலந்து விட்டு தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு தட்டில் 150 கிராம் பிரட் கிராம்சை எடுத்துக் கொள்ளவும்.
- ஊறவைத்துள்ள கத்திரிக்காயை கலந்து வைத்துள்ள முட்டை கலவையில் முக்கி எடுத்து பின்னர் பிரட் கிரம்ஸில் போட்டு கத்திரிக்காயின் எல்லா பக்கங்களிலும் பிரட் தூள்கள் ஒட்டும்படி உருட்டி தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- மீதம் உள்ள இன்னொரு கத்திரிக்காயையும் இதே போல் தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து 1/2 லிட்டர் எண்ணெய்யை ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள கத்திரிக்காயை ஓவ்வொன்றாக போட்டு பொரிக்கவும்.
- திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொறித்து எடுக்கவும்.
- சுவையான கத்திரிக்காய் ரோஸ்ட் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ரூ.1536.31 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட மதுரையில் ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
21 Feb 2026மதுரை, மதுரையில் 867 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.1536.31 கோடி செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை முதல்வர் ம
-
மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம்: தி.மு.க. இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும்: மதுரை தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
21 Feb 2026மதுரை, மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம் தி.மு.க., இந்த இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும் என்று நேற்று மதுரையில் நடைபெற்ற தென்மண்டல தி.மு.க.


