எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிரீமி சிக்கன்
கிரீமி சிக்கன் செய்யத் தேவையான பொருட்கள்.
- போன்லெஸ் சிக்கன் - முக்கால் கிலோ.
- பட்டர் - 4 ஸ்பூன்.
- எண்ணெய் - சிறிதளவு.
- பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் -1.
- பொடியாக நறுக்கிய வெள்ளை பூண்டு - 4 பல்.
- கடுகு - 1 ஸ்பூன்.
- இஞ்சி,பூண்டு விழுது - 1 ஸ்பூன்.
- சீரகம் - 1 ஸ்பூன்.
- சோம்பு - 1 ஸ்பூன்.
- மல்லி இலை - சிறிதளவு.
- வினிகர் - 1 ஸ்பூன்.
- பிரெஷ் கிரீம் 1/2 கப்.
- மிளகு தூள் - 1/2 ஸ்பூன்.
- கீரை - ஒரு கப்.
- உப்பு -தேவையான - அளவு.
செய்முறை ;--
- ஒரு பாத்திரத்தில் முக்கால் கிலோ போன்லெஸ் சிக்கன் எடுத்துக்கொள்ளவும்.
- இதில் ஒரு ஸ்பூன் பட்டர்,சிறிதளவு எண்ணெய், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து 2 ஸ்பூன் பட்டரை போடவும்.
- பட்டர் நன்றாக உருகிய பின்,பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம்,பொடியாக நறுக்கிய வெள்ளை பூண்டு 4 பல் மற்றும் கடுகு ஒரு ஸ்பூன் போட்டு வதக்கவும்.
- இதனுடன் இஞ்சி,பூண்டு விழுது ஒரு ஸ்பூன்,சீரகம் ஒரு ஸ்பூன்,சோம்பு ஒரு ஸ்பூன்,மல்லி இலை சிறிதளவு போட்டு வதக்கவும்.
- ஒரு ஸ்பூன் வினிகர் மற்றும் பிரெஷ் கிரீம் 1/2 கப் ஊற்றி கலந்து விடவும்.
- 1/2 ஸ்பூன் மிளகு தூள்,கீரை ஒரு கப், மற்றும் தேவையான அளவு.உப்பு போட்டு கலந்து விடவும்.
- இதனுடன் பொரித்து வைத்துள்ள சிக்கனை போட்டு கலந்து விடவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான கிரீமி சிக்கன் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 week 1 day ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்1 week 4 days ago |
வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லை குணமாக இயற்கை மருத்துவம்.2 weeks 20 hours ago |
-
பேச்சாளர் மகாவிஷ்ணு நிகழ்ச்சிக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை: அசோக் நகர் பள்ளி மேலாண்மை குழு விளக்கம்
07 Sep 2024சென்னை, ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணு நிகழ்ச்சிக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அசோக் நகர் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சித்ரகலா பேட்டியளித்துள்ளார்.
-
அரசு பள்ளியில் சர்ச்சை பேச்சு எதிரொலி: ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணு கைது: * 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு * வரும் 20-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
07 Sep 2024சென்னை, அரசுப்பள்ளியில் பேசிய பேச்சு சர்ச்சையான நிலையில் ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணு நேற்று சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
-
பள்ளி நிகழ்ச்சிகளுக்கு விதிகளை வரையறுக்க விரைவில் கமிட்டி: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
07 Sep 2024தஞ்சாவூர், ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணு விவகாரத்தை தொடர்ந்து பள்ளி நிகழ்ச்சிகளுக்கு விதிகளை வரையறுக்க விரைவில் கமிட்டி அமைக்கப்படும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்ச
-
தமிழக வங்கி சேவைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பம்: அமெரிக்காவில் வங்கி அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
07 Sep 2024சிகாகோ, தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துதல், அதிநவீன தொழில்நுட்பத்தை வங்கி சேவைகளில் அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் குறித்து அமெரிக்காவின் பிஎன்ஓய் மேலன் அத
-
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: தமிழ்நாடு மீனவர்கள் 14 பேர் சிறைபிடிப்பு
07 Sep 2024சென்னை, எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது.
-
த.வெ.க. மாநாடு தேதி ? நடிகர் விஜய் இன்று அறிவிப்பு
07 Sep 2024சென்னை, தமிழக வெற்றிக்கழக மாநாடு நடைபெறும் தேதியை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்.
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 10 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது
07 Sep 2024சென்னை, தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
இன்று பாராலிம்பிக் நிறைவு விழா
07 Sep 2024மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
-
துலீப் கோப்பை கிரிக்கெட்: ருதுராஜ் அணி முதல் வெற்றி
07 Sep 2024மும்பை, துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் ருதுராஜ் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
கெய்வாட்-ஸ்ரேயாஸ்...
-
இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு
07 Sep 2024பாரீஸ், டெல்லி திரும்பிய அவனி லெகரா உள்ளிட்ட வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
ராஜஸ்தான் அணி பயிற்சியாளராக நியமனம் ராகுல் டிராவிட் விளக்கம்
07 Sep 2024புதுடெல்லி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தற்போது விளக்கமளித்துள்ளார்.
-
குன்னூர் - ஊட்டி இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கம்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்
07 Sep 2024ஊட்டி, ஓணம் பண்டிகையையொட்டி வருகிற 14, 15-ம் தேதிகளும் சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
-
உ.பி. ஹத்ராஸில் பயங்கரம்: பஸ் விபத்தில் 17 பேர் பலி
07 Sep 2024லக்னோ, உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸில் வேன் மீது பேருந்து மோதிய விபத்தில் 17 பேர் பலியாகினர்.
-
கேரளாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகையை கட்டுப்படுத்த நடவடிக்கை: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
07 Sep 2024திருவனந்தபுரம், மலை வாசஸ்தலங்களுக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஒவ்வொரு சுற்றுலா மையத்திலும் தினமும் அதிகபட்சம் எத்தன
-
அமெரிக்க ஓபன் பெண்கள் இரட்டை: ஜெலினா-லுட்மிலா ஜோடி சாம்பியன்
07 Sep 2024நியூயார்க், அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் இரட்டையரில் ஜெலினா-லுட்மிலா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
-
இன்று அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரிட்ஸ்-சின்னர் பலப்பரீட்சை
07 Sep 2024நியூயார்க், அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரிட்ஸ் - சின்னர் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
-
தங்கம் விலை குறைந்தது
07 Sep 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 53,440-க்கு விற்பனையானது.
-
GOAT - திரை விமர்சனம்
08 Sep 2024இளையதளபதி விஜய், இயக்குர் வெங்கட் பிரபு ஏஜிஎஸ் கூட்டணியில் விஜய் மற்றும் விஜயகாந்த் கேமியோ என பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி சமீபத்தில் வெளியுள்ள படம் தி கிரேட்டஸ்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-09-2024
08 Sep 2024 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-09-2024
08 Sep 2024 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-09-2024
08 Sep 2024 -
சங்கரன்கோவில் அருகே அ.தி.மு.க. பிரமுகர் கொலை
08 Sep 2024தென்காசி : சங்கரன்கோவில் அருகே அ.தி.மு.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த இந்தியா, சீனாவால் உதவ முடியும் : இத்தாலி பிரதமர் மெலோனி கருத்து
08 Sep 2024ரோம் : உக்ரைன் - ரஷ்யா இடையேயான பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர சீனா போன்ற நாடுகளால் உதவ முடியும் என்று இத்தாலி பிரதமர் மெலோனி தெரிவித்துள்ளார்.
-
மத்திய நிதித்துறை செயலராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
08 Sep 2024புதுடெல்லி : மத்திய அரசின் நிதித்துறை செயலராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி துஹின் காந்தா பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்
-
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல்: 50 பேர் பலி
08 Sep 2024கீவ் : உக்ரைனின் பொல்டோவா மாகாணத்தில் உள்ள ராணுவ பயிற்சி மையம் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். மேலும் 300 பேர் படுகாயமடைந்தனர்.