எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
பாஸ்தா ஸ்நாக்ஸ்
Cooking time in minutes:
20
Ingredients:
பாஸ்தா ஸ்நாக்ஸ் செய்யத் தேவையான பொருட்கள்.
- பாஸ்தா - 400 கிராம்.
- மைதா மாவு - முக்கால் கிலோ.
- சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
- சில்லிபிளக்ஸ் - ஒரு டீஸ்பூன்,
- மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்.
- மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்.
- மேகி மசாலா தூள் - ஒரு ஸ்பூன்.
- பிரட் கிராம்ஸ் - 150 கிராம்.
- எண்ணெய் – 1/2 லிட்டர்.
- உப்பு - தேவையான அளவு.
- குத்தக்கூடிய குச்சிகள் – 12.
Method:
செய்முறை ;--
- அடுப்பில் குக்கரை வைத்து ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி கொள்ளவும், தண்ணீர் சூடானவுடன் 400 கிராம் பாஸ்தாவை போடவும்,
- இதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றி கலந்து விட்டு நன்றாக வேக வைக்கவும்.
- வேக வைத்த பாஸ்தாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாஸ்தாவை கழுவி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.
- 10 பாஸ்தாவை எடுத்து ஒரு குத்தக்கூடிய குச்சியில் குத்தி தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
- இதே போல் மீதம் உள்ள பாஸ்தாவையும் குத்தக்கூடிய குச்சியில் குத்தி தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் முக்கால் கிலோ மைதாமாவை எடுத்துக்கொள்ளவும்.
- இதனுடன்சிறிதளவு உப்பு,ஒரு டீஸ்பூன் சீரகத்தூள்,ஒரு டீஸ்பூன் சில்லிபிளக்ஸ்,ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள்,1/2 டீஸ்பூன்மிளகு தூள்,ஒரு ஸ்பூன்.மேகி மசாலா தூளை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
- இதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு தட்டில் பிரட் கிராம்சை எடுத்துக் கொள்ளவும்.
- குச்சியில் குத்தி வைத்துள்ள பாஸ்தாவை எடுத்துமாவு கலவையில் முக்கி எடுத்து பின்னர் பிரட் கிரம்ஸில் போட்டு பாஸ்தாவின் எல்லா பக்கங்களிலும் பிரட் தூள்கள் ஒட்டும்படி பிரட்டி எடுத்து தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
- இதே போல் மீதம் உள்ள பாஸ்தாவையும் தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து 1/2 லிட்டர் எண்ணெய்யை ஊற்றவும்,
- எண்ணெய் சூடானவுடன் பிரட் கிரம்ஸில் பிரட்டி தயார் செய்து எடுத்து வைத்துள்ள பாஸ்தாவை ஓவ்வொன்றாக எண்ணெய்யில் போட்டு நன்றாக பொரிக்கவும்.
- திருப்பி திருப்பி போட்டு நன்றாக வேக வைக்கவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான பாஸ்தா ஸ்நாக்ஸ் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


