எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பூண்டு உருளைக்கிழங்கு ரோஸ்ட்
பூண்டு உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்யத்தேவையான பொருட்கள்.
- உருளைக்கிழங்கு - ஒரு கிலோ.
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்.
- சோம்பு தூள் ஒரு ஸ்பூன்.
- மிளகு தூள் - ஒரு ஸ்பூன்.
- இஞ்சி,பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்.
- கான் பிளவர் மாவு - 4 ஸ்பூன்.
- மைதா மாவு - 100 கிராம்.
- முட்டை - 3.
- ஆரியன் - 1/2 ஸ்பூன்.
- எண்ணெய் - 200 மில்லி.
- உப்பு - தேவையான அளவு.
செய்முறை ;--
- ஒரு தட்டில் ஒரு கிலோஉருளைக்கிழங்கை எடுத்து அதை தோல் சீவி சிப்ஸ் போல் சிறிது தடிமனாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு,இதனுடன் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்,சோம்பு தூள் ஒரு ஸ்பூன்,மிளகு தூள் ஒரு ஸ்பூன்,இஞ்சி,பூண்டு விழுது ஒரு ஸ்பூன் போட்டு கலந்து கொள்ளவும்.
- இதனுடன் கான் பிளவர் மாவு 4 ஸ்பூன்,மைதா மாவு 100 கிராம்,ஆரிகன் 1/2 ஸ்பூன் மற்றும் 3 முட்டையின் மஞ்சள் கருவை ஊற்றி,தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து 200 மில்லி. எண்ணெய்யை ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் மசாலா கலந்து தயார் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கு ஒன்றை நடுவில் வைத்து அதை சுற்றி ஒவ்வொன்றாக தோசை போல் உருளைக்கிழங்கை வைத்து கடாயை மூடி போட்டு மூடி 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- 10 நிமிடங்கள் கழித்து முடியை திறந்து கடாயில் உள்ள எண்ணெய்யை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்து விட்டு வேக உருளைக்கிழங்கை ஒரு தட்டில் எடுத்து கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து வடிகட்டி எடுத்து வைத்துள்ள எண்ணெய்யை மீண்டும் ஊற்றவும் எண்ணெய் சூடானவுடன்,ஒருபுறம் பொரித்த உருளைக்கிழங்கை திருப்பி போட்டு கடாயை மூடி போட்டு மூடி மறுபுறம் மீண்டும் 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- 10 நிமிடங்கள் கழித்து முடியை திறந்து கடாயில் உள்ள எண்ணெய்யை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்து விட்டு வேக உருளைக்கிழங்கை ஒரு தட்டில் எடுத்து தேவையான அளவு வெட்டி பரிமாறவும்.
- சுவையான பூண்டு உருளைக்கிழங்கு ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 3 days ago |
-
சொர்க்கவாசல் விமர்சனம்
02 Dec 2024ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் Swipe Right Studios மற்றும் Think Studios இணைந்து தயாரித்துள்ள படம் சொர்க்கவாசல்.
-
8 நாட்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்றனர்
02 Dec 2024 -
திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து இ.பி.எஸ். வேதனை
02 Dec 2024 -
எஸ்.ஜே.சூர்யாவுக்கு டாக்டர் பட்டம்
02 Dec 2024சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 15வது பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. மக்களவை சபாநாயகர் ஓம். பிர்லா கலந்து கொண்டு நடிகர் மற்றும் இயக்குனர் எஸ்.ஜே.
-
ட்ரூ விஷன் கதைகள் - 6-ம் தொகுதி வெளியீடு
02 Dec 2024இந்திய அளவில் முன்னணியில் உள்ள எழுத்தாளரான அஜித் மேனன் மற்றும் பாடலாசிரியர் அனில் வர்மா ஆகியோர் இணைந்து தொகுத்த ட்ரு விஷன் ஸ்டோரீஸ் எனும் புத்தக வரிசையில் ஆறாம் தொகுதிய
-
டிச.20-ல் வெளியாகும் விடுதலை பாகம்-2
02 Dec 2024வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து, கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'விடுதலை பாகம்-1'.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-12-2024.
02 Dec 2024 -
புயல் பாதித்த தமிழகத்தில் புணரமைப்பு நடவடிக்கைகளுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாயை உடனே விடுவிக்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
02 Dec 2024சென்னை : ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு 2 ஆயிரம் கோடி ரூபாயை உடனே விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ள முதல்வர் ம
-
சைலண்ட் திரை விமர்சனம்
02 Dec 2024SR Dream Studios சார்பில், S.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், சமயமுரளி திரைக்கதை வசனத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் படம் சைலண்ட்.