எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
கால் ஆணி | குதிகாலில் வலி | முள் வெளியேற | யானைக்கால் வியாதி குணமாக எளிய சித்த மருத்துவ குறிப்புக்கள்
- யானைக்கால் வியாதி ;-- வல்லாரை இலையை விளக்கெண்ணையில் வதக்கி கட்டி வரலாம்.
- கண்ணாடி குத்திய காயம் ;--ஓமத்தை வெல்லத்துடன் அரைத்து கட்ட எவ்வளவு சிறிய கண்ணாடி துண்டாக இருந்தாலும் வெளியேறி விடும்.
- கால் ஆணி போக ;--மருதாணி,மஞ்சள் சேர்த்து அரைத்து இரவு கால் ஆணி மீது கட்டலாம்.
- கால் ஆணி குணமாக ;-- வெள்ளை அரகு அரைத்து வைத்து கட்டவும்.
- கால் ஆணி வலி தீர ;--மஞ்சள்,வசம்பு சிறிதளவு கற்பூரம்,மருதோன்றி இலை ஆகியவற்றை அரைத்து கட்டி வரலாம்.
- கால் ஆணி ;-- சித்திரப்பாலாடை கீரையின் பாலை தடவலாம்.
- குதிகாலில் வலி ;-- தவிடையும் உப்பையும் வறுத்து ஒத்தடம் இடலாம்.
- யானைக்கால் வியாதி;-- வல்லாரை இலைப் பொடியை காலை,மாலை நெய்யில் சாப்பிட்டு வரலாம்.
- யானைக்கால் வீக்கம் ;--காக்கிரட்டான் விதை தூள்,இந்துப்பு,சுக்கு தூள் ஆகியவற்றை கலந்து 3 கிராம் சாப்பிட்டு வர வீக்கம் குறையும்.
- யானைக்கால் நோய் குணமாக ;-- வல்லாரை கீரையை தொடர்ந்து சாப்பிடலாம்.
- யானைக்கால் வீக்கம் குணமாக ;-- காக்கிரட்டான் இலையை விளக்கெண்ணையில் வதக்கி கட்ட வீக்கம் குறையும்.
- யானைக்கால் நோய் ;-- பசுவின் சிறுநீரும்,மஞ்சள் தூள்,வெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால் நோய் வராது தடுக்கலாம்,வந்த நோயும் குணமாகும்.
- முள் வெளியேற ;-- எலிக்காதிலை இலையை அரைத்து முள் குத்திய இடத்தில் வைத்து கட்ட முள் ஒடிந்து உள்ளே இருந்து வெளி வந்து விடும்.
- முள் வெளியேற ;-- கள்ளிப்பால் அல்லது எருக்கன் பாலை முள் குத்திய இடத்தில் ஓரிரு சொட்டு தடவ முள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் வெளியேறி விடும்.
- கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்;-- வாழைப்பழத் தோலை அந்த காயத்தின் மீது வைத்து கட்டுங்கள் ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும்.
Category:
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 16-12-2025
16 Dec 2025 -
எதிர்க்கட்சித் தலைவர்களை பழிவாங்குவதற்காக மத்திய முகமைகளை தவறாக பயன்படுத்துவது அம்பலம்: மத்திய பா.ஜ.க. அரசுக்கு மீது முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
16 Dec 2025சென்னை, நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டெல்லி
-
100 நாள் வேலைத்திட்ட பெயரை மாற்ற பார்லி., மக்களவையில் புதிய மசோதா அறிமுகம்: திரும்பப்பெற தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
16 Dec 2025புதுடெல்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரை ‘விபி-ஜி ஆர்.ஏ.எம்.ஜி’ என மாற்றும் மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
-
வரும் ஜனவரி முதல் வாரம் தமிழக சட்டசபை கூடுகிறது: பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்
16 Dec 2025சென்னை, தமிழக சட்டசபை ஒவ்வொரு ஆண்டும் முதல் முறையாக கூடும்போது, அதில் கவர்னர் உரையாற்றுவது மரபாக இருந்து வருகிறது.


