முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வாந்தி நிற்க, கர்ப்பகால வாந்தி நிற்க, குமட்டல் நிங்க, பித்த வாந்திக்கு - சித்த மருத்துவ குறிப்புக்கள்

siddha-5

  1. இரத்த வாந்தி, உட்சுரம் நிங்க ;-- தென்னம்பூவை வாயிலிட்டு மென்று தின்னலாம்.
  2. கர்ப்பகால வாந்திக்கு ;-- லவங்க பொடியை நீரில் கலந்து அரைமணி நேரம் ஊற வைத்து வடி கட்டி பருகி வரலாம்.
  3. பித்த வாந்திக்கு ;-- களாக்காயை சாப்பிடலாம்.
  4. வாந்தி ;-- இஞ்சிச்சாறுடன் சம அளவு வெங்காயச்சாறு கலந்து பருகி வரலாம்.
  5. வாந்தி நிற்க ;-- துளசி சாறு,கல்கண்டு சேர்த்து சாப்பிடலாம்.
  6. குமட்டல்  ;-- கசப்பான மருந்து உட் கொண்டவுடன் வெற்றிலை காம்பை வாயிலிட்டு சுவைத்தால் குணமாகும்.
  7. குமட்டல் நிங்க ;-- எலுமிச்சை சாறில் ஊறிய சீரகத்தை உலர்த்தி பொடி செய்து சாப்பிடலாம்.
  8. பித்த வாந்தி குணமாக ;-- நார்த்தங்காய் இலையை உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர நிங்கும்.
  9. குமட்டல் சரியாக ;-- இஞ்சிச்சாறு மற்றும் வெங்காயச்சாறுடன் தேன்  கலந்து பருகி வரலாம்.
  10. வாந்தி பித்த  கோளாறுகள் நிங்க ;-- நார்த்தங்காய் இலையை உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர நிங்கும்.
  11. குமட்டல் நிங்க ;-- வெற்றிலை காம்பை வாயில் அதக்கினால் சரியாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்