முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக

siddha-1

  1. பேதி நிற்க ;-- ஜாதிக்காய்யை தண்ணீர் விட்டு அரைத்து தொப்புளைச் சுற்றி பற்றுப்போட பேதி நீற்கும்.
  2. சீதபேதி குணமாக;-- நாட்டு சர்க்கரையுடன் பசு வெண்ணெய் சேர்த்து மூன்று வேளை சாப்பிட குணமாகும்.
  3. தொடர் வயிற்றுப்போக்கு குணமாக ;-- பப்பாளிப்பழம் சாப்பிடவும் .
  4. உஷ்ண பேதி குணமாக ;-- உலர்ந்த மாம்பழப் பூவுடன் சீரகத்தை சேர்த்து தூளாக்கி சர்க்கரை சேர்த்து சாப்பிட குணமாகும்.
  5. கழிச்சல் குணமாக ;-- மாங்கொட்டை பருப்பு, மாதுளம்பூ,ஓமம் சேர்த்து பொடி செய்து மோரில் சாப்பிட கழிச்சல் குணமாகும்.
  6. சீதபேதி குணமாக ;-- நுங்கை தோல் உரிக்காமல் சாப்பிட்டு வர சீதபேதி குணமாகும்.
  7. சீதபேதி குணமாக ;-- வாழைப்பூவை சாப்பிட்டு வந்தால் சீதபேதி மற்றும் ரத்த மூலம் குணமாகும்.
  8. பேதி நிற்க ;-- கொய்யா வேரை கொதிக்க வைத்து காலை குடிக்க பேதி நிற்கும்.
  9. சீதபேதி குணமாக ;-- மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையுடன் சேர்த்து  சாப்பிட சீதபேதி குணமாகும்.
  10. இரத்த கழிச்சல் குணமாக ;-- திருநீற்றுப் பச்சிலை விதையை கொதிநீரில் ஊறவைத்து சாப்பிட இரத்த கழிச்சல் குணமாகும்.
  11. பேதி நிற்க ;-- அவரை இலை சாறை தயிருடன் சாப்பிட பேதி குணமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago