முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கீழாநெல்லியின் மருத்துவ பயன்கள்

  1. கீழா நெல்லியில் பொட்டாசியம், வைட்டமின் சி,இரும்புச்சத்து,மினரல்ஸ்,கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கிறது. 
  2. மஞ்சள் காமாலைக்கு மிகச்சிறந்த மருந்து கீழாநெல்லியே.
  3. கீழாநெல்லி இலையை அரைத்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை கட்டுப்படும்.
  4. கீழாநெல்லி கல்லீரல் சம்பந்தமான நோய்களை சரிசெய்யும்.
  5. கீழாநெல்லி கண்களின் பார்வைத்திறனை அதிகரிக்க செய்கிறது.
  6. கீழாநெல்லி இலை ஜீரண சக்தியை மேம்படுத்துவதுடன், மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.
  7. கீழாநெல்லி இலையை அரைத்து குடித்துவந்தால் சிறுநீரக கற்கள் உடைந்து வெளியேறும்.
  8. மலச்சிக்கல் பிரச்னைகளையும் கீழாநெல்லி குணப்படுத்துகிறது.
  9. கல்லீரலில் இருக்கும் நச்சுகளை அவ்வபோது வெளியேற்றவும் கல்லீரல் கோளாறுகள் உண்டாகாமல் இருக்கவும் கீழாநெல்லி சாறு குடிக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago