முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வெள்ளரிக்காயின் 10 மருத்துவ பயன்கள்

 1. வெள்ளரிக்காய் கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்க உதவும் முக்கியமான காய்கறி ஆகும்.
 2. வெள்ளரிக்காய் உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியை தருகிறது.
 3. வெள்ளரிக்காய் உடல் சூட்டை  குறைக்கிறது.
 4. வெள்ளரிக்காயில் நீர்சத்து அதிகமாக உள்ளது.
 5. பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை பிரச்னைகளை வெள்ளரிக்காய் சரிசெய்கிறது.
 6. வெள்ளரிக்காய் இரத்த அடைப்பை நீக்குகிறது.
 7. வெள்ளரிக்காய் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றுகிறது.
 8. தோல் பளபளப்பை வெள்ளரிக்காய் கூட்டுகிறது. 
 9. சளி தொந்தரவு உள்ளவர்கள் வெள்ளரிக்காய்யை சாப்பிட சளி அனைத்தும் வெளியேறிவிடும்.
 10. பனி காலத்திலும்,வெயில் காலத்திலும் வெள்ளரிக்காய்யை சாப்பிடலாம்.
 11. வெண் பூசணி 50 கிராம்,சிகப்பு பூசணி 50 கிராம்,ஒரு முள்ளங்கி,சிறிதளவு வாழைத்தண்டு ஒரு வெள்ளரிக்காய் ஆகியவற்றை சேர்த்து அரைத்து தினமும் 150 மில்லி ஜூஸ்  சாப்பிட்டு வந்தால் கோடைகாலத்தில் எற்படும் நோய்கள் தீரும்.
 12. வெள்ளரி மற்றும் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் சிறுவர்களுக்கு கோடைகாலத்தில் ஏற்படும் வேர்க்குருகள் மறையும்.
 13. வெள்ளரிக்காயில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது. 
 14. உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல சரும ஆரோக்கியத்துக்கும் வெள்ளரிக்காய் பெரிதும் உதவும். 
 15. முகம், கண்கள் மற்றும் கழுத்துப்பகுதியில் வெள்ளரிக்காய் மசித்த விழுதை தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை விட்டு குளிர்ந்த நீரில் கழுவி எடுத்தால் சருமம் பொலிவு பெரும்..
 16. வெள்ளரிக்காயை மென்று சாப்பிடுவதன் மூலம் வாய் துர்நாற்றம் மறையும்.
 17. வெள்ளரிக்காயை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 weeks 1 day ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 1 week ago