முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

அக்கா நானும் பள்ளிக்கூடம் வாரேன் சிறுமியுடன் பள்ளி செல்லும் ஆடு மகிழ்ச்சியான வீடியோ வைரல்

An adorable video of a goat following a little girl to her school is going viral in social media. It was like, the goat wanted to go to school along with her. இமாச்சல் பிரதேசத்தில் பள்ளி செல்லும் சிறுமியுடன் அக்கா பள்ளிக் கூடத்துக்கு நானும் வரேன்க்கா என்று சொல்வது போல ஒரு ஆட்டுக் குட்டி பின் தொடர்ந்து செல்லும் வீடியோ வைரலாகியுள்ளது. அச் சிறும் செல்லும் வழியெல்லாம் அதுவும் தலையை தலையை ஆட்டிக் கொண்டு செல்லும் காட்சி நெட்டிசன்களை கவர்ந்து விட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago