முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

58 எழுத்துக்களைக் கொண்ட ஊர் பெயர் வைரலான பெயர் பலகை...!

A town with a very long name is located on the island of Anglesey in the Wales region of England. Llanfair is the shortened name of this town. The original name is about six feet long. The name of the town has 58 letters with 19 words. Currently the nameplate of that town is going viral in social media. ஒரு அதிசய பெயர் கொண்ட ஊர், இங்கிலாந்தில் Wales பகுதியில் Anglesey என்ற தீவில் உள்ளது. நம்மூர் காரர்களைப் போலவே அந்த ஊரின் பெயரை சுருக்கமாக Llanfair என்கின்றனர். ஓரிஜினல் பெயரோ ஆறடி நீளத்துக்கு நீண்டுள்ளது. அந்த ஊரின் பெயர் பலகையை 5 கம்பிகள் வைத்து நீண்ட பேனர் போல வைத்துள்ளனர். 19 வார்த்தைகளை கொண்டதாக 58 எழுத்துக்களுடன் அந்த ஊரின் பெயர் நீ....ண்டு உள்ளது. தற்போது அந்த பெயர்ப்பலகை நெட்டில் வைரலாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்