பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள 'பாதுகாப்பு அதிகாரி' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜப்பானை கலக்கும் தலையணை சண்டை சிறுவர்களுக்கான வித்தியாசமான விளையாட்டு போட்டி...!
In the city of Ito, Japan, a pillow fight is held for children every year. Age wise, championships are conducted. These are filmed and broadcasted on local television. They throw pillows and use blankets as a shield. Netizens have made this video viral. ஜப்பானில் ஒவ்வொரு ஆண்டும் டோக்கியோ நகருக்கு தெற்கேயுள்ள Ito என்ற நகரில், உலகின் வித்தியாசமான போட்டியான சிறுவர்களுக்கான தலையணை சண்டை போட்டி நடக்கிறது. இதற்காக வயது வாரியாக சாம்பியன்ஷிப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. இவை படம் பிடிக்கப்பட்டு உள்ளூர் தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்பாகின்றன. அதில் சிறுவர்கள் தலையணைகளை எறிந்தும், போர்வைகளை கேடயம் போல பயன்படுத்தியும் விளையாடுவதை கண்டு மகிழ்ந்து நெட்டிசன்கள் இதை வைரலாக்கியுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டை வறுவல்![]() 2 days 6 hours ago |
கருவேப்பிலை குழம்பு.![]() 5 days 2 hours ago |
முருங்கைப்பூ பாயாசம்.![]() 1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-06-02-2023.
06 Feb 2023 -
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி: பாராளுமன்ற இரு அவைகளும் இன்று காலை வரை ஒத்திவைப்பு
06 Feb 2023புதுடெல்லி : எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் பாராளுமன்ற இரு அவைகளும் இன்று காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
-
ரிஷி சுனக்கின் பொருளாதார திட்டங்கள் பிரிட்டனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் : முன்னாள் பிரதமர் லிஸி ட்ரஸ் விமர்சனம்
06 Feb 2023லண்டன் : பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து விலகிய லிஸி ட்ரஸ், தற்போதைய பிரதமர் ரிஷி சுனக்கின் பொருளாதார திட்டத்தை விமர்சித்துள்ளார்.
-
அமெரிக்காவில் முதன்முறையாக சட்ட பத்திரிகை தலைவர் பதவிக்கு இந்திய - அமெரிக்கர் நியமனம்
06 Feb 2023நியூயார்க் : அமெரிக்காவில் இருந்து வெளிவரும் மிக பழமை வாய்ந்த சட்ட பத்திரிகையின் தலைவர் பதவிக்கு முதன்முறையாக இந்திய - அமெரிக்கர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
-
மல்யுத்தத்தில் வெண்கல பதக்கம் வென்ற அஷூ
06 Feb 2023ஜாக்ரெப் : மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்றார் அஷூ.
-
ஜிம்பாப்வே எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய சந்தர்பால் மகன்
06 Feb 2023ஜிம்பாப்வே : ஜிம்பாப்வே எதிரான டெஸ்ட் போட்டியில் சந்தர்பால் மகன் தேஜ்நரின் சந்தர்பால் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
-
ஈராக்கில் பிரபல பெண் யூடியூபர் கவுரவ கொலை
06 Feb 2023திவானியா : ஈராக் நாட்டில் புகழின் உச்சியில் இருந்த பெண் யூடியூபரை அவரது தந்தை கழுத்தை நெரித்து கொலை செய்த வழக்கின் விசாரணை சூடுபிடித்துள்ளது.
-
தி கிரேட் இந்தியன் கிச்சன் விமர்சனம்
06 Feb 2023மலையாளத்தில் வெளியாகின தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் தமிழில் இந்த படம் ரீமேக் செய்யபட்டுள்ளது.
-
பொம்மை நாயகி விமர்சனம்
06 Feb 2023யோகி பாபு நாயகனாக நடித்து தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் பொம்மை நாயகி. கதை, யோகி பாபு தன் மனைவி மற்றும் குழந்தையுடன் சராசரி வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
-
கே.சி.பழனிசாமி மேல்முறையீட்டு வழக்கு: இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
06 Feb 2023சென்னை : கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் எடப்பாடி பழனிசாமி, ஓ.
-
நான் கடவுள் இல்லை விமர்சனம்
06 Feb 2023எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரகனி, இனியா, சரவணன், சாக்ஷி அகர்வால், யுவன் மயில்சாமி உட்பட பலர் இணைந்து நடித்துள்ள படம் நான் கடவுள் இல்லை.
-
அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி
06 Feb 2023ஏதேன்ஸ் : கிரீசில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
பான் எண்ணுடன் ஆதாரை இணைத்த 48 கோடி பேர் : மார்ச் 31-ம் தேதி கடைசி அவகாசம்
06 Feb 2023புதுடெல்லி : நாட்டில் பான் என்னும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
-
ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் கைதானவர்களுக்கு மன்னிப்பு : ஈரான் மதத் தலைவர் அறிவிப்பு
06 Feb 2023டெக்ரான் : ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் கைதானவர்களுக்கு மன்னிப்பு வழங்க இருப்பதாக ஈரான் மதத் தலைவர் அறிவித்துள்ளார்.
-
பீகாரில் 2 கி.மீ. தொலைவு ரயில் தண்டவாளம் திருட்டு
06 Feb 2023பாட்னா : பீகாரில் 2 கி.மீ. தொலைவு உள்ள ரயில் தண்டவாளங்களை மர்ம நபர்கள் பெயர்த்து, திருடி சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.
-
முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக கர்நாடக மாநிலம் மாறியுள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்
06 Feb 2023பெங்களூரு : முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக கர்நாடக மாநிலம் மாறியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
சிம்ஹா நடிக்கும் வசந்த முல்லை
06 Feb 2023சிம்ஹா நடிப்பில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் படம் வசந்த முல்லை.
-
பா.ஜ.க. - ஆம் ஆத்மி இடையே மோதல்: டெல்லி மேயர் தேர்தல் 3-வது முறையாக ரத்து
06 Feb 2023புதுடெல்லி : டெல்லி மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் பா.ஜ.க. - ஆம் ஆத்மி உறுப்பினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் 3-வது முறையாக மேயர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
-
ரன் பேபி ரன் விமர்சனம்
06 Feb 2023ஆர்.ஜெ. பாலாஜி முதல் முறையாக கேலி கிண்டல், இல்லாமல் மிக சீரியஸாக நடித்துள்ள திரில்லர் படம் ரன் பேபி ரன்.
-
இலவச பேருந்து திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 40 லட்சம் பெண்கள் பயணம்: அமைச்சர்
06 Feb 2023ஈரோடு : நாள் ஒன்றுக்கு சராசரியாக 40 லட்சம் பெண்கள் இலவச பயணம் செய்து வருகின்றனர் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
-
சுப்ரீம் கோர்ட்டின் 5 புதிய நீதிபதிகள் பதவியேற்பு : தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்
06 Feb 2023புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டின் புதிய நீதிபதிகளாக 5 ஐகோர்ட் நீதிபதிகள் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.
-
எஸ்.எஸ்.எல்.வி. சிறிய ரக ராக்கெட் 10-ம் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
06 Feb 2023சென்னை : இஸ்ரோவின் சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி.-டி2 ராக்கெட் வரும்10-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என தெரிகிறது.
-
காதல் கண்டிசன்ஸ் அப்ளை இசை வெளியீட்டு விழா
06 Feb 2023நிதின் சத்யாவின் ஷ்வேத் நிறுவன தயாரிப்பில் LIBRA Productions ரவீந்தர் வழங்கும், இயக்குநர் அரவிந்த் இயக்கத்தில், மஹத் நடிப்பில் உருவாகியுள்ள படம் காதல் கண்டிசன்ஸ் அப்ளை.
-
அடுத்தடுத்து பயங்கர பனிச்சரிவு: ஆஸ்திரியாவில் 10 பேர் உயிரிழப்பு
06 Feb 2023வியன்னா : ஆஸ்திரியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது.
-
தலைக்கூத்தல் விமர்சனம்
06 Feb 2023ஜெய்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் கண்ணன் நாராயணன் இசையில் சமுத்திரக்கனி, கதிர், வசுந்தரா உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகி உள்ள படம் தலைக்கூத்தல்.