முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ரஷ்ய ராணுவ ஹெலிகாப்டரை வீழ்த்திய உக்ரைன்! #JAVELIN MISSILE

ரஷ்யாவுக்கு சொந்தமான MI 28N என்ற போர் ஹெலிகாப்டர் கிழக்கு உக்ரைனின் லுஹான்ஸ்க் பகுதியில் பறந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட அதிவேக வான் பாதுகாப்பு அமைப்பான ஸ்டார் ஸ்ட்ரீக் மூலம் ரஷ்யா ஹெலிகாப்டர் தாக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்