முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெட்ரோ ரயில் நிலையத்தில் புத்தக பூங்கா: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

திங்கட்கிழமை, 9 ஜூன் 2025      தமிழகம்
CM-1 2024-03-10

Source: provided

சென்னை : சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புத்தக பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

இது குறித்து பள்ளி க்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில் சென்னை சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள “சென்னை புத்தகப் பூங்கா மையத்தினை திறந்து வைத்து சிறப்பிக்கவுள்ளார்.

மேலும் அதே அரங்கத்தில் நடைபெறவுள்ள விழாவில் பங்கேற்று, தமிழ்நாடு முழுவதும் கட்டப்பட்டுள்ள கூடுதல் நூலகக் கட்டடங்கள் மற்றும் 70 சிறப்பு நூலகங்களையும் காணொலி மூலம் திறந்து வைக்கவுள்ளார். இதனை முன்னிட்டு அங்கு நடைபெற்றுவரும் இறுதிகட்டப் பணிகளைப் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து