முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

புதன்கிழமை, 9 டிசம்பர் 2015      உலகம்
Image Unavailable

ஜகார்தா- இந்தோனேசியாவின் அம்போன் தீவில் இருந்து 174 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் கடலுக்கு அடியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவின் அம்போன் தீவில் இருந்து 174 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தை மையமாகக் கொண்டு நேற்று மதியம் 12.21 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி இருந்தது. நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 74 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் இல்லை. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தில் லேசான சுனாமி எழும் வாய்ப்பு இருந்தது. ஆனால் சுனாமி எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago