எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை மாநகராட்சி மணலி மண்டல பகுதியில் உள்ள மூன்று வார்டுகளில் வசிக்கும் 11,000 குடும்பங்களுக்கு தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசு பொருட்களான அரிசி, சர்க்கரை, முந்திரி, திரட்சை, ஏலக்காய், கரும்பு ஆகியவைகளை அ.தி.மு.க மாவட்ட கழக செயலளார் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ., நேற்று வழங்கினார்.
மணலி மண்டலம் 18 மற்றும் 21 ஆகிய வார்டுகளில் உள்ள ரேசன் கடைகளில் நேற்று தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. அ.தி.மு.க வட்ட கழக செயலாளர் எம்.ஜோசப், ஆர்.ஜி.ராஜேஷ்சேகர், எம்.ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலையில் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ., பொதுமக்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார்.
அதேபோல் 20வது வட்டத்தில் உள்ள ரேசன் கடைகளில் நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் சாரதிபா.பார்த்தீபன், வட்டகழக செயலாளர் பி.ஜனார்த்தனம் முன்னிலையில் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ., பொதுமக்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார்.
இந்த மூன்று வார்டுகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பகுதிசெயலாளர் கே.கிருஷ்ணன், வட்டகழக நிர்வாகிகள் எம்.மணி, எஸ்.ஆர்.ரவி, டி.சங்கர், நாகப்பன், முருகானந்தம், முருகேசபாண்டியன், சாரதி பா.பிரகாஷ், என்.எஸ்.கோவிந்தன் ஆகியோரும்
மற்றும் சதிஷ்குமார், ராஜூவ்சேகர், ரகுசேகர், நடராஜன், துரைவேலு, சாமிநாதன், சேகர், ரத்தினம், கிருபாகரன், சின்னையன், குணசேகர், பி.எம்.ஆறுமுகம், சித்ரவள்ளி, செல்வி, தேவி, சத்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


