முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிடி அரிசி திட்ட விழா

திங்கட்கிழமை, 16 ஜனவரி 2017      விழுப்புரம்

கள்ளக்குறிச்சி,

இந்திலி டாக்டர் ஆர்.கே.சண்முகம் கலை அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறையின் சார்பில் பிடி அரிசி திட்ட விழா கள்ளக்குறிச்சியில் உள்ள ஆதி சிறப்பு பள்ளியில் நடைபெற்றது.

கல்லூரியின் தலைவர் மகுடமுடி தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) மோகனசுந்தர்,. துணை முதல்வர் ஜான்விக்டர் முன்னிலை வகித்தார். பள்ளியின் நிர்வாக காப்பாளர் சிவசூரியன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கள்ளக்குறிச்சி தாசில்தார் ராஜூ பங்கேற்று பேசினார்.கணினி அறிவியல் துறைத் தலைவர் மகாலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். கண்னி அறிவியல் துறை மாணவர்கள் ஆதி சிறபுப்பள்ளிக்கு மதிய உணவு மற்றும் அவர்களுக்கு தேவையான உபகரண பொருட்களை வழங்கினர். கல்லூரியின் உதவி பேராசியரியர் தங்கவேலு நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago