முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெலிங்டன் கண்டோன்மெண்ட் நிர்வாகம் சார்பில் வரும் 22-ந் தேதி மாரத்தான் ஓட்டப்பந்தயம்

செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2017      நீலகிரி

வெலிங்டன் கண்டோன்மெண்ட் நிர்வாகம் சார்பில் வரும் 22_ந் தேதி மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெறுகிறது.

                                    விழிப்புணர்வு பந்தயம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் கண்டோன்மெண்ட் நிர்வாகம் சார்பில் மத்திய அரசு டிஜிட்டல் இந்தியாவை உருவாக்க அறிவுரை வழங்கி வருவதை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரும் 22_ந் தேதி காலை 7.45 மணிக்கு வெலிங்டன் பிளாக் பிரட்ஜில் உள்ள எம்.ஆர்.சி.தங்கராஜ் மைதானத்திலிருந்து நடத்தப்படுகிறது. இதில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியாக 3 கி.மீதூரமும், 16 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 3 கி.மீதூரமும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

                          அனைவருக்கும் சான்றிதழ்

ராணுவம் மற்றும் காவல்துறைக்கு தனியாக 10 கி.மீதூரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டிகள் அனைத்தும் தங்கராஜ் மைதானத்தில் தொடங்கி வெலிங்டன் கண்டோன்மெண்ட் மைதானத்தில் முடிவடையும். இப்போட்டிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். முதலிடம் பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago