மலைப்பட்டு கிராமத்தில் மனு நீதி நாள் முகாம் கலெக்டர் கஜலட்சுமி, தலைமையில் நடைபெற்றது

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2017      காஞ்சிபுரம்
KPM-1

காஞ்சிபுரம்,

 

காஞ்சிபுரம் மாவட்டம். திருப்பெரும்புதூர் வட்டம். மலைப்பட்டு கிராமத்தில் மனு நீதி நாள் முகாம் கலெக்டர் இரா,கஜலட்சுமி,. தலைமையில் நடைபெற்றது,

 

இம்முகாமில் பேசிய கலெக்டர் தமிழ்நாடு அரசின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு மக்களின் பால் குறிப்பாக ஏழை. எளிய மக்களிடத்தில் நீங்கா அக்கறை கொண்டிருந்ததனால் ஒரு குழந்தை பிறந்தது முதல் பொpயவர்களாகி கல்வி பயிலும் வரை எந்தவித பொருளாதார சிரமங்களுக்கு ஆளாகாத வகையில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார், ஏழை எளிய மக்களின் குறைகளை கோhpக்கைகளை அறிந்து அதனை நிறைவேற்றும் வகையில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களின் குறைதீர்க்கும் நாள் நடைபெற்று அந்தந்த துறை அலுவலர்களின் வழியாக தீர்வு காணப்படுகிறது, இதுமட்டுமின்றி விவசாயிகளின் குறைகளை நீக்கவும் கோhpக்கைகளை நிறைவேற்றும் வகையிலும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது, வருவாய்த்துறை மு்லம் வாரந்தோறும் அம்மா திட்ட முகாம்கள் நடத்தப்படுகின்றன,

 

பொதுமக்களை அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு-பகுதிகளுக்கு நேரடியாக சென்று அனைத்து துறை அலுவலர்களும் பொதுமக்களின் குறைகளை நிறைவேற்றும் வகையில் இது போன்ற மனுநீதி நாள் முகாம்கள் நடத்தப்படுகின்றன, இம்முகாம்கள் மு்லம் அனைத்து துறை திட்டங்களின் பயனை அடைய பொதுமக்கள் யாரை அஹணுகி பயன்பெற வேண்டும். எந்த அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும் என்பதும். அரசின் மு்லம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய திட்டங்கள் குறித்தும். திட்டங்களின் பயனை அடைய விண்ணப்பிக்கும் முறையையும் தொpந்து கொள்ள முடியும்,

 

ஒரு தாய் கருவூற்ற காலம் முதல் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அனைத்து உதவிகளை பெறவும். குழந்தை பிறந்த பிறகு 18 வகையான பொருட்கள் பெறவும் சுகாதாரத்துறை மு்லம் திட்டங்கள் உள்ளன, மேலும் 2 பெண்குழந்தைகள் பிறந்தாலும் பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம். திருமண உதவித்திட்டம் என பல்வேறு திட்டங்கள் வசதி படைத்தவர்களுக்கு இணையாக ஏழை எளிய மக்களும் பயன்பெற செயல்படுத்தப்படுகின்றன, மேலும் சிரமமின்றி கல்வி கற்கும் வகையில் சத்துணவு. சீருடை. கல்வி உதவித்தொகை. பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணிணி உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் மறைந்த முதலமைச்சர் அவர்களின் சீhpய திட்டங்களாகும்,

 

மேலும் இப்பகுதியில் ரு்,60-டூ இலட்சம் மதிப்பீட்டில் கனிம வளத்துறை மு்லம் பெறப்பட்ட நிதியிலிருந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும், கால்நடை பராமாpப்புத்துறை மு்லம் தலா ரு்,35000-டூ மதிப்பிலான கறவை மாடுகள் வழங்குவதற்கு 50 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் எனத் தொpவித்தார், பின்னர் கலெக்டர் 46 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை. விதவை உதவித்தொகை. மாற்றுத்திறனாளி உதவித்தொகைகளுக்கான ஆணைகளை வழங்கினார், 17 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும். வேளாண்மைத்துறை சார்பில் ரு்,4000-டூ மதிப்பிலான சோலார் பூச்சி பொறி. ரு்,3750-டூ மதிப்பிலான மண்வள அட்டைகள் மற்றும் ரு்,75000-டூற்கு பவர் டில்லருக்கான மானியம். மானியத்தில் உளுந்து விதைகளை வழங்கினார்,

 

இம்முகாமில் வேளாண்மைத்துறை. தோட்டக்கலைத்துறை. கால்நடை பராமாpப்புத் துறை. மாவட்ட வழங்கல் அலுவலகம். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் தங்கள் துறை மு்லம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் குறித்து எடுத்துரைத்தனர், முன்னதாக சுகாதாரத்துறையின் மு்லம் நடத்தப்பட்ட மருத்துவ முகாம் மற்றும் பல்வேறு துறைகள் மு்லம் நடத்தப்பட்ட கண்காட்சியினை கலெக்டர் பார்வையிட்டார்,

 

இம்முகாமில் திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கே, பழனி. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜபாத் பா,கணேசன். மற்றும் அனைத்துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்,

 

இதை ஷேர் செய்திடுங்கள்: