முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியார் கல்லூரியில் தேசிய நுகர்வோர் உரிமைகள் தின விழா விழிப்புணர்வு கண்காட்சி

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2017      சென்னை
Image Unavailable

செம்பியம் புனித மேரி சாலையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் தமிழக அரசின் உணவுப் பொருள்கள் வழங்கள்; மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையும் (சி.டி.டி.இ.) தனியார் மகளிர் கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் உணவு பாதுகாப்பு மற்றம் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கண்காட்சி நடைபெற்றது இதில் பொது மக்களுக்கு விளக்கும் வகையில் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து வில்லுப்பாட்டு குறுந்தபட்டை வெளியிட்டு ரேஷன் அட்டை குறித்த சந்தேகங்களுக்குத் தீர்வு தங்கத்திற்கான தோட்டகலை மற்றும் வீட்டுத் தோட்டம் அமைப்பது பற்றிய விளக்கம் மற்றும் உணவு பொருட்களில் பாதுகாப்பு அதில் கலப்படாத்தை குறித்தும் பொதுமக்களுக்கு கண்காட்சி மூலம் இதில் தமிழக அரசின் உணவு பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இணை ஆணையர் இரமண சரஸ்வதி துணை ஆணையர்கள் எல்.சிங்கரம் ஜோதி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சாதசிவம் சிவசங்கரன் ஆகியோர் கலந்துக்கொண்டனர் இதில் சிறப்பாக கண்காட்சி அமைத்த கல்லூரிக்கு பரிசு வழங்கினர்கள் கல்லூரி தலைவர் தாளாளர் செயலாளர் மற்றம் கல்லூரி மானவிகள் பெற்றோர்கள் பொது மக்கள்கலந்துக்கொண்டனர்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago