முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டியில் பலத்த மழை பொதுமக்கள் மகிழ்ச்சி

திங்கட்கிழமை, 6 மார்ச் 2017      நீலகிரி

ஊட்டியில் நேற்று பெய்த பலத்த மழையின் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

                              பொதுமக்கள் மகிழ்ச்சி

ஊட்டியில் கடந்தாண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போனது. இதனால் ஊட்டி நகருக்கு குடிதண்ணீர் விநியோகிக்கும் நீர்நிலைகளில் தண்ணீர் வற்றிப்போனதால் ஊட்டி நகரத்தில் குடிநீர் பிரச்சனை அதிகரித்துள்ளது. பார்சன்ஸ்வேலி அணையில் மட்டும் நீர் இருப்பு உள்ளதால் அங்கிருந்து குடிதண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் 1.30 மணி க்கு பெய்யத்தொடங்கிய மழை சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியது. மேலும் ஆங்காங்கே தேங்கியிருந்த குப்பைகள் யாவும் சாலைகள் வந்து சேர்ந்தன. இதனை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் உடனடியாக அகற்றி நகரை சுத்தமாக்கினர்.

இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்  நேற்று நல்ல மழை பெய்துள்ளது. தற்போது ஊட்டியில் பெய்துள்ள மழையின் காரணமா பொதுமக்களும், விவசாயிகளும் பெருத்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago