எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பெரும்பாலும் ஆண்டுகளை எண்களாலேயே குறிப்பிடுகின்றோம். ஆனால் தமிழ் ஆண்டுகள் அறுபதும், அறுபது பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
தமிழ் வருடங்களின் கதை: அறுபது தமிழ் வருடங்கள் எப்படி உருவாகின என்பதற்கு ஒரு அழகான புனை கதை முன் வைக்கப்படுகிறது. அந்தக் கதையின் சுருக்கம் இது.
ஒருமுறை நாரத முனிவர் மோகத்தால் தாக்கப்பட்டார். கிருஷ்ணனிடம் போய் அவருடைய அறுபது ஆயிரம் காதலிகளில் ஒருவரையாவது தனக்கு தரக்கூடாதா? ஏன்று வேண்டியுள்ளார். உடனே கிருஷ்ணர் என்னை தன் மனதில் வைக்காத ஏதே னும் ஒரு பெண்ணை எடுத்துக் கொள் என்றார். அப்படிப்பட்ட பெண்ணைத் தேடி அலைந்தும் நாரதரால் காண முடியவில்லை. அதனால் நாரதர், கிருஷ்ணனிடமே வந்து, நானும் ஒரு பெண்ணாகி, உங்களோடு இருந்து விடுகிறேன் எனச் சொல்ல கிருஷ்ணர் நாரதரை ஒரு பெண்ணாக மாற்றி, அவருடன் அறுபது வருடம் வாழ்ந்து அறுபது பிள்ளைகளைப் பெற்றார். அது தான் : அறுபது தமிழ் ஆண்டுகள் ஆகும்.
(சென்னையில் கிருஷ்ணாம்பேட்டையில் வாழ்ந்த ஆ.சிங்காரவேலு முதலியார் (1855-1931) அபிதான சிந்தாமணி எனும் இலக்கிய கதைக் களஞ்சிய நூலை 1910 -ல் வெளியிட்டார். அவரது மகன் 1934இல் இரண்டாம் பதிப்பு வெளியிட்ட போது இந்தக் கதை சேர்க்கப்பட்டுள்ளது)
நாரத புராணத்தில் வரும் கதை: தேவி பாகவதம் மற்றும் நாரத புராணத்தில் : அறுபது வருடங்களை நாரதருடன் தொடர்புபடுத்தி, சுவாரஸ்யமான கதை ஒன்று உள்ளது.
ஒரு முறை கிருஷ்ணர், நாரதரைத் தன் ரதத்தில் ஏற்றிக் கொண்டு சென்றார். வழியிலே நீரோடை ஒன்றைக் கண்ட நாரதர், நீர் அருந்தச் சென்றார். முதலில் குளித்து விட்டு, நீரை அருந்துமாறு கிருஷ்ணர் கூறினார். ஆனால் இந்த கட்டளை யைப் புறக்கணித்து விட்டு நாரதர் குளிக்காமலேயே நீரை அருந்தினார். என்ன ஆச்சரியம் உடனே அவர் ஒரு அழகிய பெண்ணாக ஆகிவிட்டார். அங்கே கிருஷ்ண ரும் இல்லை ரதமும் இல்லை. நாட்டிலே சுற்றி அலைந்த பெண் உருவிலான நாரதர், ரிஷி ஒருவரின் ஆசிரமத்தை அடைந்தார். சமாதியிலிருந்து மீண்ட ரிஷி, தன் எதிரே அழகிய பெண் நிற்பதைக் கண்டார். தன்னை சிஷ்யையாக ஏற்றுக்கொள்ளுமாறு அவள் வேண்டவே, அவளையே மணந்தார். அந்தப் பெண்ணும் அறுபது பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். ஒரு நாள் அறுபது பிள்ளைகளும், கணவனான ரிஷியும் இறந்து விட்டனர். துக்கம் தாளாமல் கதறி அழுத பெண், ஈமக்கிரியைகளைக் கூட செய்ய முடியாத அளவில் மிகவும் சோர்ந்து போனாள். அதிபயங்கரப் பசி அவளை வாட்டியது.
பக்கத்திலிருந்த மாமரத்தின் கனியைப் பறிக்க, கையை உயர்த்தினாள். ஆனால், அது எட்டவில்லை. வேறு வழியின்றித் தன் கணவன் மற்றும் அறுபது பிள்ளைகளின் பிணத்தை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி, மேலே ஏறிக் கனியைப் பறித்தாள். அப்போது அங்கே வந்த மறையவர் ஒருவர், கணவன் பிள்ளைகள் இறந்த தீட்டைப் போக்காமல் சாப்பிடுவது தவறு என்று அறிவுறுத்தி முதலில் குளிக்குமாறு கூறினார். அதைக் கேட்ட பெண் கையில் மாங்கனியைத் தூக்கிப் பிடித்தவாறே குளித்தாள். பெண் உரு நீங்கிப் பழையபடி வளையல் மட்டும் மாங்கனியோடு அப்படியே இருந்தது. மறையவர், கிருஷ்ணனாக மாறினார். கிருஷ்ண னின் கட்டளைப்படி, மீண்டும் நீரில் இறங்கிக் குளித்த நாரதர், முழு உருவத்தைப் பெற்றார். அவர், கையில் இருந்த மாங்கனி, வீணையாக மாறியது. கிருஷ்ணர், நாரதரை நோக்கி, உங்களுடன் வாழ்ந்த ரிஷி வேறு யாரும் இல்லை. அவரே கால புருஷன். அறுபது பிள்ளைகளும். புpரபவ, விபவ முதலான அறுபது வருடங்கள். என்று கூறினார்.
மாயையின் மகிமையை அறிய விரும்பிய நாரதர், காலத்திற்கு உருவம் கிடையாது. ஆனால் அந்த காலமே, மாயைக்கு உருவமாக இருக்கிறது என்ற உண்மையை உணர்ந்தார். நம் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட அறுபது குண விசே ஷங்களையே அறுபது பிள்ளைகளான வருடங்கள் வெளிப்படுத்துகின்றன.
சுழற்சி முறையில் அறுபது தமிழ் வருடங்கள் : அறுபது தமிழ் வருடங்களின் பெயர்களும், சுழற்சி முறையில் அறுபது வருடங்களுக்கு ஒரு முறை வந்து கொண்டே இருக்கும். சுவாமி மலையில் முருகன் சந்நிதானத்திற்கு செல்லும் வழியில் உள்ள அறுபது படிகட்டுகளிலும் இந்த அறுபது தமிழ் வருடங்களின் பெயர்கள் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம்.
தமிழ் ஆண்டுகளுக்கு இணையான ஆங்கில ஆண்டுகள் :
வ. ஆண்டின் அபிமான தமிழ் பெயர்
எ. பெயர் தேவதைகள்
1. பிரபவ பிரம்மா நற்றோன்றல்
2. விபவ விஷ்ணு உயர் தோன்றல்
3. சுக்கில மகேசன் வெள்ளோளி
4. பிரமோதூத கணேசன் பேருவகை
5. பிரஜோத்பத்தி கணபன் மக்கட்செல்வம்
6. ஆங்கில ஷடானன் அயல்முனி
7. ஸ்ரீ முக வல்லீ திருமுகம்
8. பவ கௌரீ தோற்றம்
9. யுவ ப்ராம்ஹீ இளமை
10. தாது மகேஸ்வரி மாழை
11. ஈஸ்வர கௌமாரி ஈச்சுரம்
12. பகுதானிய வைஷ்ணவி கூலவனம்
13. பிரமாதி வாராஹி முன்மை
14. விக்ரம இந்தி ராணி நேர் நிரல்
15. விக்ஷி சாமுண்டி விளைபயன்
16. சித்ரபானு அரோகன் ஓவியக்கதிர்
17. சுபானு பிராஜன் நற்கதிர்
18. தாரண படரன் தாங்கெழில்
19. பார்திப பதங்கன் நிலவரையன்
20. விய ஸ்வர்ணரன் விரி மாண்பு
21. ஸர்வஜித் ஜ்யோதிஷ்மான் முற்நறிவு
22. ஸர்வதாரி விபாஸன் முழு நிறைவு
23. விரோதி கச்யபலி தீர்பகை
24. விக்ருதி ரவி வளமாற்றம்
25. கர சூரியன் செய் நேர்த்தி
26. நிந்தன பானு நற்குழவி
27. விஜய ககன் உயர்வாகை
28. ஜய பூஷா வாகை
29. மன்மத ஹிரண்யகர்பன் காதன்மை
30. துர்முகி மரீசி வெம்முகம்
31. ஹேவனம்பி ஆதித்யன் பொற்றாடை
32. விளம்பி ஸவிதா அட்டி
33. விகாரி அருக்கன் எழில்மாறல்
34. சார்வாரி பாஸ்கரன் வீறியெழல்
35. பிலவ அக்கினி கீழறை
36. சுபகிருது ஜாதவேதன் நற்செய்கை
37. சோபகிருது ஸஹோஜஸன் மங்கலம்
38. குரோதி அஜிராபிரபு பகைக் கேடு
39. விஸ்வாவசு வைஸ்வாநரன் உலக நிறைவு
40. பராபவ நர்யாபஸன் அருட்டோற்றம்
41. பிலவங்க பங்க்திராதஸன் நச்சுப்புழை
42. கீலக விஸர்பி பிணைவிரகு
43. சௌம்ய மத்ஸ்ய மூர்த்தி அழகு
44. சாதாரண கூர்மமூர்த்தி பொதுநிலை
45. விரோதிகிருது வராஹ மூர்த்தி இதல்வீறு
46 .பரிதாபி நிரசிம்ம மூர்த்தி கழி விரக்கம்
47. பிரமாதீச வாமன மூர்த்தி நற்றலைமை
48. ஆனந்த ஸ்ரீ ராமன் பெருமகிழ்ச்சி
49. ராஷஸ பரசுராமன் பெருமறம்
50. நள பலராமன் தாமரை
51. பிங்கள கிருஷ்ணன் பொன்மை
52. காளயுக்தி கல்கி கருமை வீச்சு
53. சித்தார்த்தி புத்தர் முன்னிய முடிதல்
54. ரௌத்ரி துர்க்கை அழலி
55. துர்மதி யாதுதானன் கொடுமதி
56. துந்துபி ஸபரவர் பேரிகை
57. ருத்ரோத்காரி ஹனுமான் ஒடுங்கி
58. ரக்தாக்ஷி சாரதை செம்மை (சரஸ்வதி)
59. குரோதன தாக்ஷாயனி எதிரேற்றம்
60. அக்ஷய லஷ்மி வளங்கலன்
உத்தம தமிழ் ஆண்டுகள்: பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரஜோத்பத்தி, ஆங்கிரஸ, ஸ்ரீக முக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதான்ய, பிரமாதி, விக்ரம, விக்ஷீ, சித்ர பானு, சுபானு, தாரண, பார்திப, விய,
மத்திம ஆண்டுகள்: ஸர்வஜித், ஸர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துர்முகி, ஹேவிளம்பி, விளம்பி, விகரி, சார்வாரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விஸ்வாவசு, பராபவ
அதம ஆண்டுகள் : பிலவங்க, கீலக, சௌம்ய, சாதாரண, விரோதி கிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த ராக்ஷஸ, நள, பிங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரௌத்ரி, துர்மதி, துந்துபி, ருத்ரோத்காரி, ரக்தாக்ஷி, குரோதன, அக்ஷய.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்
24 Nov 2025தி.மலை, உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
-
தீயவர் குலை நடுங்க திரைவிமர்சனம்
24 Nov 2025படத்தின் தொடக்கத்தில் பிரபல எழுத்தாளர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை வழக்கை காவல்துறை அதிகாரி அர்ஜூன் விசாரிக்கிறார்.
-
உத்தரகாண்ட்டில் விபத்து - 5 பேர் பலி
24 Nov 2025டேராடூன் : உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்தில் 5 பேர் பலியாயினர்.
-
தாஷமக்கான் படத்தின் டைட்டில் புரமோ வெளியீடு
24 Nov 2025ஹரீஷ் கல்யாண், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில், வட சென்னையின் பின்னணியில், ராப் இசைக் கலையை மையமாக்க் கொண்டு உருவாகி வரும் படம் “தா
-
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வருகிறார் கனடா பிரதமர்
24 Nov 2025ஒட்டவா : பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று கனடா பிரதமர் மார்க் கார்னி 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா வரவுள்ளதாக கனடா பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
-
வங்கக்கடலில் இன்று புதிய புயன் சின்னம் உருவாகிறது
24 Nov 2025சென்னை : வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நாகூர் ஆண்டவர் பெரிய கந்தூரி விழா: நாகைக்கு டிச.1-ல் உள்ளூர் விடுமுறை
24 Nov 2025நாகை : நாகூர் ஆண்டவர் கந்தூரி திருவிழாவை முன்னிட்டு வருகிற 1-ம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
-
குற்றால அருவிகளில் 4-வது நாளாக காட்டாற்று வெள்ளம்: சுற்றுலாப் பயணிகள் குளிக்க தொடரும் தடை
24 Nov 2025தென்காசி, தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த 5 நாட்களாக பகல் நேரம் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் கனமழை கொட்டி வருகிறது.
-
வங்கக்கடலில் 2 புயல் சின்னம்: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம்
24 Nov 2025சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி உள்ளது.
-
ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான அதிபர் ட்ரம்ப் முன்மொழிந்த அமைதி திட்டத்தில் திருத்தம் : ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தல்
24 Nov 2025ஜெனீவா : ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான அதிபர் ட்ரம்ப் முன்மொழிந்த அமைதி திட்டத்தில் திருத்தம் செய்ய ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
-
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: பயங்கரவாதிகள் சமூகவலைதளங்களை பயன்படுத்தியது விசாரணையில் அம்பலம்
24 Nov 2025புதுடெல்லி : டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் பயங்கரவாதிகள் சமூகவலைதளங்களை பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
'திவாலானவர்' என அறிவிக்க தயாரா? நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட் கேள்வி
24 Nov 2025சென்னை, 'திவாலானவர்' என அறிவிக்க தயாரா? என லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷாலுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
-
அயோத்தி ராமர் கோவில் உச்சியில் காவிக்கொடி இன்று ஏற்றி வைக்கிறார் பிரதமர் மோடி
24 Nov 2025புதுடெல்லி : அயோத்தியில் ராம ஜன்மபூமி கோவிலின் உச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, சம்பிரதாய ரீதியாக இன்று காவிக் கொடியை ஏற்றி வைக்கிறார்.
-
தற்குறி என்று யாரையும் தி.மு.க. சொல்லவில்லை : டி.கே.எஸ்.இளங்கோவன் விளக்கம்
24 Nov 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய் தற்குறி என்று யாரையும் சொல்லவில்லை என்று டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
-
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி
24 Nov 2025சென்னை : முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார்.
-
நானும் ஒரு விவசாயிதான்; இப்போது வரை விவசாயம் செய்து வருகிறேன் : முதல்வர் விமர்சனத்திற்கு இ.பி.எஸ். பதில்
24 Nov 2025சேலம் : விவசாயிகளுக்கு எப்போதும் ஆதரவாக இருந்தது அ.தி.மு.க. அரசாங்கம். நானும் ஒரு விவசாயிதான்.
-
கார்த்தீஸ்வரன் இயக்கி நடிக்கும் நிர்வாகம் பொறுப்பல்ல
24 Nov 2025ஆர்.கே.ட்ரீம் ஃபேக்டரி டி.ராதாகிருஷ்ணன், கே.எம்.பி புரொடக்ஷன்ஸ் எஸ்.பி.எம் ஸ்டுடியோஸ் சார்பில் எம்.புவனேஸ்வரன் மற்றும் சி.சாஜு - ஜோதிலட்சுமி ஆகியோர் இணை தயாரிப்பா
-
மிடில் கிளாஸ் திரைவிமர்சனம்
24 Nov 2025குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த முனீஷ்காந்த், கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் மிடில் கிளாஸ்.
-
சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறார்களுக்கு தடை விதிக்க மலேசிய அரசு திடீர் முடிவு
24 Nov 2025கோலாலம்பூர் : 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.
-
முதல்வர் பதவி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மேலிடம் முடிவை ஏற்றுக்கொள்வேன்: சித்தராமையா
24 Nov 2025பெங்களூரு : காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தால் கர்நாடக முதல்வராக தொடர்வேன் என்று சித்தராமையா தெரிவித்தார்.
-
நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளிக்குழந்தைகளை உடனே விடுவிக்க போப் வேண்டுகோள்
24 Nov 2025அபுஜா : நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளிக் குழந்தைகளை விடுவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள போப் லியோ, கடத்தப்பட்டவர்களை மீட்பதற்கு அதிகாரிகள் துரிதமாக நடவடிக்க
-
இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: லெபனானில் 5 பேர் பலி
24 Nov 2025டெல்அவீவ், லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் உள்ள புகா் பகுதிகளில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பொது மக்களில் 5 பேர் கொல்லப் பட்டனர்.
-
தென்காசி விபத்து: வைகோ இரங்கல்
24 Nov 2025தென்காசி : தென்காசி பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
நீலகிரி மாவட்டத்தில் புலி தாக்கி பெண் பலி
24 Nov 2025கூடலூர் : நீலகிரி மாவட்டம் உதகையில் புலி தாக்கி இழுத்துச் சென்றதில் பெண் உயிரிழந்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-11-2025.
24 Nov 2025


