ஈரோடுயு.ஆர்.சிபள்ளியின் 20-ஆம் ஆண்டுவிளையாட்டு விழா

செவ்வாய்க்கிழமை, 3 அக்டோபர் 2017      ஈரோடு
eroad

 

ஈரோடு யு.ஆர்.சிபழனியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இருபதாம் ஆண்டுவிளையாட்டுவிழாவிற்குயு.ஆர்.சிகல்விஅறக்கட்டளையின் தலைவர் துளசியம்மாள் தலைமைதாங்கதமிழத்தாய் வாழ்த்துடன் விழா இனிதேதுவங்கியது. விழாவிற்குவருகைபுரிந்தநல் உள்ளங்களைவரவேற்றுவரவேற்புரைவழங்கினார் யு.ஆர்.சிகல்விஅறக்கட்டளையின் துணைத் தலைவர்.யு.ஆர்.சி.கனகசபாபதி அதைத் தொடர்ந்து யு.ஆர்.சிகல்விஅறக்கட்டளையின் செயலாளர். சிதேவராஜன் வாழ்த்துரைவழங்கினார். துணைமுதல்வர் பி சுரேஷ் சிறப்புவிருந்தினர் குறித்தஅறிமுகஉரைவழங்கினாh.;

விளையாட்டுவிழா

விழாவில் யு.ஆர்.சிகல்விஅறக்கட்டளையின் தாளாளாகே. சரஸ்வதி,யு.ஆர்.சிகல்விஅறக்கட்டளையின் உறுப்பினர்களான.டி கமலம் .கே சுருதிசக்திஅ செல்விடி..பாரதி; விழாவில் கலந்துகொண்டுவிழாவினைச்சிறப்பித்தனா.;; இருபால் ஆசிரியப் பெருமக்களும்,பெற்றோர்களும் மற்றும்மாணவர்களும் விழாவில் கலந்துகொண்டுசிறப்பித்தனர். விழாவில் சிறப்புவிருந்திராக தேசியவாலிபால் பயிற்சியாளர் ஸ்ரீதரன் பங்கேற்றார். விளையாட்டு; விழாகொடியேற்றிசாரணர்,சேரர்,சோழர்,பாண்டியர்,பல்லவர் அணியினரின் அணிவகுப்பைஏற்றுக் கொண்டார். பின் மாணவர்கள் உறுதிமொழிஏற்றனர்.

அவ்வமயம் பல்வேறுவிளையாட்டுகளில் சாதனைகள் படைத்தமாணவர்கள் ஓலிம்பிக்தீபம் ஏற்றினர். தேசிய,மாநில,மாவட்டஅளவில் வெற்றிபெற்றமாணவர்களுக்கும் பள்ளிஅளவில் நடைபெற்றவிளையாட்டுப் போட்டிகளில்கலந்துகொண்டமாணவர்களுக்கும் சிறப்புவிருந்தினர் பரிசுகள் வழங்கிசிறப்பித்தார்.; மாணவர்களின் உயர்வுக்குஒழுக்கமேசிறந்தது,ஊக்குவிப்பேமேன்மையானது,பெற்றோர்களின் அரவணைப்பேஉயர்வானது,உடற்பயிற்சியேஉடலிற்குவலுவானதுஎன்றும்சிறுவயதிலிருந்தே

விளையாட்டில் ஈடுபாடுகொண்டுவளரவேண்டும் என்றும் உடலுக்குஆரோக்கியம் நடைபயிற்சியேஎன்றும்,விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம் என்றும்,தோல்வியேவெற்றிக்குமுதல்படிஎன்றஎண்ணம் கொண்டவர்களாக இருந்தால் வெற்றிதானேதேடிவரும் என்றும்பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் அறிவுரையும் வாழ்த்தும் வழங்கும்விதமாகஅற்புதமானசிறப்புரைவழங்கினார்.யு.ஆர்.சிகல்விஅறக்கட்டளையின்முதல்வர்ஆர்விஜயலட்சுமி; ஆண்டறிக்கைவாசித்தார்.அதைத்தொடர்ந்துயோகா,கராத்தே,சிலம்பம், ஜிம்னாஸ்டிக் மற்றும் சாரணர்களின் முதலுதவிபற்றி யவிழிப்புணர்வுநாடகம்,நடனங்கள் போன்றகலைநிகழச்;சிகள் மிகச்சிறப்பாகஅனைவரையும் கவரும் வண்ணம் மாணவர்கள் தம் திறமைகளைவெளிப்படுத்தினர். விழாவின் இறுதியாகஉடற்பயி ற்சிஆசிரியர் வி.என் தினேஷ்குமார்நன்றியுரைவழங்கவிழா இனிதேநிறைவுற்றது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து