கிள்ளை சின்ன வாய்கால் கடல் பகுதியில் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ.ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 7 நவம்பர் 2017      கடலூர்
pandiyan mla

சிதம்பரம் தொகுதி கிள்ளை பேரூராட்சியின் சின்ன வாய்கால் பகுதியில் கன மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை கடலில் படகில் சென்று  சட்டமன்ற உறப்பினர் கே.ஏ.பாண்டியன் அதிகாரிகளுடன் ஆய்வு செய்து மழை நீர் கடலில் கலக்கும் பகுதியை ஆய்வு செய்து வாய்கால் பகுதியினை ஆழப்படுத்தி வெட்டி நிவாரண பணிகளை துரிதப்படுத்தினார்.

பலர் பங்கேற்பு

ஆய்வின்போது மாவட்ட கழக அவைத்தலைவர் எம்.எஸ்.என்.குமார், நகர செயலாளர்கள் கிள்ளை விஜயன், சிதம்பரம் ஆர்.செந்தில்குமார், பரங்கிப்பேட்டை ஒன்றிய கழக செயலாளர் அசோகன், மாவட்ட பாசறை செயலாளர் டேங்க் சண்முகம், நிர்வாகிகள் தன.ஜெயராமன், பரமதயாளன், பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேவதாஸ், சிவஞானம், பொறியாளர் சுரேஷ் மற்றும் அதிகாரிகள் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து