Idhayam Matrimony

பரதாலயா கல்சுரல் அகாடமி சார்பில் 3ம் ஆண்டு சலங்கை பூஜை விழா

புதன்கிழமை, 13 டிசம்பர் 2017      திருநெல்வேலி
Image Unavailable

பரதாலயா கல்சுரல் அகாடமி சார்பில் 3-ம் ஆண்டு சலங்கை பூஜை விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர்  பிரபாகரன், நாகர்கோவில் கவிதாலயா நாட்டியப்பள்ளி இயக்குனர்  கவிதா,  நிஷா, பரதாலயா நிறுவனர்  கல்பனா செல்வம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை துவங்கி வைத்தனர்.சுமார் 7 மாணவிகளுக்கு சலங்கை பூஜை செய்து வைக்கப்பட்டது

சலங்கை பூஜை

மேலும் 50 க்கு மேற்பட்ட மாணவிகள் நடனம் சிறப்பித்தனர் அனைத்து மாணவிகளுக்கும் சிறப்பு விருந்தினர் பிரபாகரன் பரிசு வழங்கி கௌரவித்தார்.விழாவில்700க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாட்டினை பரதாலயா இயக்குனர் செல்வம் செய்திருந்தார்.பரதநாட்டிய ஆசிரியர்  ராதா உடனிருந்தார்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து