‘டியூப் இன்வெஸ்ட்’ நிகர லாபம் ரூ.33 கோடி

புதன்கிழமை, 14 பெப்ரவரி 2018      வர்த்தகம்
Murugappa-Group 2018 02 14

முருகப்பா குழுமத்தை சேர்ந்த டியூப் இன்வெஸ்மென்ட் நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் ரூ.33.89 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.29.36 கோடியாக நிகர லாபம் இருந்தது. நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் நிகர லாபம் ரூ.116 கோடியாக இருக்கிறது. டிசம்பர் காலாண்டில் மொத்த வருமானம் ரூ.1,285 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.1,158 கோடியாக இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து