- பழனி ஆண்டவர் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.
- கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி சந்திர பிரபையில் பவனி.
- திருவிடைமருதூர் சுவாமி தம்மைத்தானே அர்ச்சித்தல். சகோபரவெள்ளி விருசப சேவை.
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமி நந்திசுவர வாகனத்தில் பவனி.
- திருப்பரங்குன்றம் ஆண்டவர் சின்ன வைர ரதம்.
- திருச்சேறை சாரநாதர் வெள்ளி கருட வாகனம்.
வீடியோ: புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா வாகவாசல் ஜல்லிக்கட்டு 2018
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா வாகவாசல் ஜல்லிக்கட்டு 2018