தங்கம் பவுனுக்கு ரூ.112 உயர்வு

சனிக்கிழமை, 6 அக்டோபர் 2018      வர்த்தகம்
gold 2017-12 31

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.23,904- க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையை நிர்ணயிக்கின்றன.

சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.14 உயர்ந்து ரூ.2,988-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 10 பைசா உயர்ந்து ரூ.41.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 அதிகரித்து ரூ.41,600 ஆகவும் இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து