எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை ஐகோர்ட்டின் 55-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.தர்மாதிகாரி நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில், கவர்னர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வந்தார். இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரியை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


