சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2019      அரசியல்
Rajinikanth question

சென்னை, சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடி மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வருவாரா? என்ற கேள்விக்கு மே 23-ம் தேதி பதில் தெரிந்து விடும். தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் எப்போது நடந்தாலும் அதனை எதிர்க்கொள்ள தயாராக உள்ளோம். நான் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வம் எனக்கு புரிகிறது. அவர்களை ஏமாற்ற மாட்டேன் என்றும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து