57 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் - அபார சாதனை நிகழ்த்திய பும்ரா

சனிக்கிழமை, 6 ஜூலை 2019      விளையாட்டு
Bumrah record 2019- 07 06

லீட்ஸ் : 57 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தி பும்ரா சாதனை நிகழ்த்தி உள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 44-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து இலங்கை அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்தது. 

இலங்கை அணி வீரர் கருணாரத்னே 10 ரன்னில் பும்ரா பந்தில் அவுட் ஆனார். கருணாரத்னே அவுட் மூலம் 57 போட்டிகளில் 100-வது விக்கெட்டை வீழ்த்தி பும்ரா சாதனை நிகழ்த்தி உள்ளார். இலங்கை அணி 10.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்து உள்ளது.

போட்டிகள் - 57

இன்னிங்ஸ் - 57

விக்கெட் - 100

சராசரி - 21.78

எகனாமி - 4.52

ஸ்ட்ரைக் ரேட் - 28.97

பெஸ்ட் - 27/5

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து