Idhayam Matrimony

டி20 கிரிக்கெட்: குறைந்த போட்டிகளில் வெற்றி பெற்று ஆப்கன் அணி சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 15 செப்டம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

டாக்கா : ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, குறைந்த இன்னிங்சில் 50 வெற்றியை ருசித்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

வங்காளதேசத்தில் வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிப்பாப்வே அணிகளுக்கு இடையில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது. இதன்மூலம் குறைவான போட்டிகளில் 50 வெற்றியை பெற்ற முதல் அணி என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் படைத்துள்ளது. நேற்று முன்தின வெற்றியின் மூலம் 72 போட்டிகளில் 50 வெற்றிகளை வெற்று சாதனை படைத்துள்ளது. தென்ஆப்பிரிக்கா 83 போட்டிகளிலும், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் 84 போட்டிகளிலும், இலங்கை 92 போட்டிகளிலும், ஆஸ்திரேலியா 97 போட்டிகளிலும், நியூசிலாந்து 99 போட்டிகளிலும், இங்கிலாந்து 105 போட்டிகளிலும் 50 வெற்றிகளை பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து