முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெக்சிகோவில் கொரோனா வைரஸ் வடிவில் பெய்த பனிக்கட்டி மழை

செவ்வாய்க்கிழமை, 30 ஜூன் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

நியூவோ : கொரோனா வைரஸ் வடிவிலான ஆலங்கட்டி மழை மெக்சிகோவில்  பெய்து நகர மக்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மெக்சிகோவின் நியூவோ லியோன் மாநிலத்தில் உள்ள நகராட்சி மான்டிமோரெலோஸில் ஆலங்கட்டி மழை பெய்தது. அதில்  விழுந்த பனிகட்டியின் படங்கள் சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்டன.

அந்த படங்கள் பனிக்கட்டி கூர்முனைகளால் வடிவமைக்கப்பட்ட பெரிய ஆலங்கட்டி கற்களைப்போல் உள்ளதை காட்டுகின்றன, இது கொரோனா வைரஸ் வடிவத்தை ஒத்ததாக இருக்கிறது. 

தகவல்களின்படி, உள்ளூர்வாசிகள் இந்த நிகழ்வை கடவுளின் செயல் என்று கூறினர். சுவாரஸ்யமாக, யாரோ ஒருவர், கொரோனா வைரஸ் வடிவ ஆலங்கட்டி கற்களின் படங்களை பகிர்ந்துள்ளார். பின்னர் இதுபோன்ற படங்கள் சமூக ஊடகங்களில் உலகம் முழுவதும் இருந்து வரத் தொடங்கின.

ஆலங்கட்டிகள்  இந்த வடிவில் பெய்வது ஒரு பொதுவானது என்று வானிலை ஆய்வு நிபுணர்கள் கூறியதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸை போல் கூர்மையான வெளிப்புறத்துடன் ஆலங்கட்டிகள் காணப்படுவதைக் காணமுடிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து