முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் அணியிடம் சென்னை தோல்வி

செவ்வாய்க்கிழமை, 5 ஜனவரி 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கோவா : 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த 47-வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, ஐதராபாத் எப்.சி.யை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி 4-1 என்ற கோல் கணக்கில் சென்னையை வீழ்த்தியது.

9-வது ஆட்டத்தில் ஆடிய ஐதராபாத் அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். சென்னை அணி சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு-மும்பை அணிகள் மோதின. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!