திருப்பதியில் பவுர்ணமி கருடசேவை 28-ல் நடக்கிறது

வெள்ளிக்கிழமை, 22 ஜனவரி 2021      ஆன்மிகம்
Tirupati 2020 12 01

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 28-ந்தேதி தை மாத பவுர்ணமியையொட்டி கருடசேவை நடக்கிறது. 

அன்று இரவு 7 மணியில் இருந்து 8.30 மணி வரை கோவிலின் நான்கு மாடவீதிகளில் உற்சவர் மலையப்பசாமி தங்க, வைர நகைகள் அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து