முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.எஸ்., தாக்குதலில் 35 தலிபான்கள் பலி

செவ்வாய்க்கிழமை, 21 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

காபூல் : ஆப்கன் முழுதும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்தாலும் நிர்வகிப்பதிலும் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதிலும் தடுமாற்றமான சூழலே உள்ளது. ஆப்கன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களில் ஏராளமான ஐ.எஸ்.பயங்கரவாதிகளும் உள்ளனர். 

இந்நிலையில் தலிபான்களுக்கு எதிராக ஐ.எஸ்.கள் அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். நேற்று அடுத்தடுத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 35 தலிபான்கள் கொல்லப்பட்டதாக ஐ.எஸ். அமைப்பு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து