முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்தியப்பிரதேசத்தில் மின்னல் தாக்கி 4 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 3 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

போபால் : மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் ஜிரான் மற்றும் லோட் கிராமங்களில் மின்னல் தாக்கியதில் 4 பேர் பலியாகினர். மேலும், 2 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து துணைப் பிரிவு மாஜிஸ்திரேட் எஸ்.எல். ஷாக்யா கூறுகையில்,

ஜிரான் கிராமத்தில், மின்னல் தாக்கியதில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் உட்பட இரண்டு பேர் பலியாகினர். அதே நேரத்தில் லோட் கிராமத்தில் மின்னல் தாக்கியதில் 2 பேர் இறந்தனர் மேலும் 2 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தொடங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து