முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் பேப்பர் ராக்கெட்

திங்கட்கிழமை, 25 ஜூலை 2022      சினிமா
Krithika 2022 07 25

Source: provided

ஜி 5 நிறுவனம் வழங்க கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் 'பேப்பர் ராக்கெட்'. இதில் காளிதாஸ், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களோடு கே.ரேணுகா, கருணாகரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தரன் குமார் இசையமைத்துள்ள இந்தத் தொடரின் இரண்டு பாடல்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில் 'பேப்பர் ராக்கெட்' வெப் சீரிஸின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. மாற்று திறனாளிகள் ஆசிரமத்திற்கு ஆலோசகராக செல்கிறார் காளிதாஸ் . அவர்களின் விருப்பப்படி, அவர்களை அழைத்து கொண்டு ஒரு பயணம் மேற்கொள்கிறார். அந்த பயணத்தின் போது நடந்த சுவாரஸ்யங்களை காமெடி, செண்டிமெண்ட் கலந்து சொல்லியிருப்பது போல் ட்ரைலர் வெளியாகியுள்ளது இந்த சீரிஸ் தமிழ் மற்றும் தெலுங்கில் வருகிற 29-ஆம் தேதி ஜி 5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.  இதனிடையே, கமல்ஹாசன் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து