இந்திய மத்திய வங்கியில் உள்ள 'தொழிற்பழகுநர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உலகின் வலிமையான அணுசக்தி நாடாக மாறுவதே எங்கள் இலக்கு என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. மேலும் அந்த நாடு விரைவில் 7-வது அணு குண்டு சோதனையை நடத்த தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் நேற்று 'ஹவாசோங்-17' என்கிற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஆய்வு செய்து, பின்னர் ராணுவ வீரர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். இந்த சந்திப்பின்போது கிம் ஜாங் அன்னின் மகள் உடன் இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் கிம் தனது மகளை முதல் முறையாக வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை கிம் தனது மகளுடன் சேர்ந்து பார்வையிட்டார். தற்போது மீண்டும் ராணுவ வீரர்களுடனான முக்கிய சந்திப்புக்கு கிம் தனது மகளை அழைத்து வந்தது கவனம் பெற்றுள்ளது.
இதனிடையே ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய கிம், "உலகின் மிகவும் வலிமை மிக்க அணு சக்தியைக் கொண்டிருப்பதே வடகொரியாவின் இறுதி இலக்கு. அது இந்த நூற்றாண்டின் முன்னோடியில்லாத முழுமையான அணுசக்தியாக இருக்கும். 'ஹவாசோங்-17' ஏவுகணை உலகின் வலிமையான ஆயுதம். இது வட கொரியாவின் உறுதியையும், உலகின் வலிமையான ராணுவத்தை உருவாக்குவதற்கான திறனையும் நிரூபித்தது" என கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கீரை ஆம்லெட்![]() 2 days 6 hours ago |
உருளை கிழங்கு புட்டு![]() 6 days 6 hours ago |
தயிர் உருளைக்கிழங்கு![]() 1 week 2 days ago |
-
சிகிச்சைக்காக லண்டன் செல்கிறார் ஷ்ரேயாஸ்?
23 Mar 2023ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் திட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளார் நட்சத்திர வீரர் ஷ்ரேயாஸ் ஐயர்.
-
நாட்டிலேயே முதல் முறையாக ராஜஸ்தானில் சுகாதார உரிமை மசோதா நிறைவேற்றம்
23 Mar 2023ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் நாட்டிலேயே முதல் முறையாக சுகாதார உரிமை மசோதாவை நிறைவேற்றி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது ராஜஸ்தான்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-24-03-2023.
24 Mar 2023 -
8 அடி 3 அங்குலத்திற்கு தாடி வளர்த்த கனடா சீக்கியர் : தனது சாதனையை தானே முறியடித்தார்
24 Mar 2023சுவீடன் : சுவீடனை சேர்ந்த பிர்ஜெர் பெலாஸ் என்பவர் 5 அடி 9 அங்குலம் நீளத்துக்கு தாடி வளர்த்திருந்தார். இதுதான் ஏற்கனவே கின்னஸ் சாதனையாக இருந்தது.
-
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: கவர்னர் ரவிக்கு அனுப்பி வைப்பு
24 Mar 2023தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நேற்று கவர்னர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-
நாட்டை தவறாக வழி நடத்தி விட்டேன்: மீண்டும் மன்னிப்பு கோரினார் ஜான்சன்
24 Mar 2023லண்டன் : நாட்டை தவறாக வழி நடத்தியற்காக இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டுள்ளார்.
-
மாநில பேரிடர் மேலாண்மை கொள்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
24 Mar 2023சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் - 2023 மற்றும் மாநில பேரிட
-
டி.என்.பி.எஸ்.சி குரூப்-4: தேர்வு முடிவு வெளியீடு
24 Mar 2023குரூப்-4 பதவிகளில் வரும் காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 24-ந்தேதி நடைபெற்ற நிலையில், இந்த தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியாயின.
-
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை எதிரொலி: எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம்
24 Mar 2023பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து க
-
கியூப் விளையாட்டில் 9 வயது சீன சிறுவன் புதிய சாதனை
24 Mar 2023பெய்ஜிங் : சீனாவை சேர்ந்த இளம் வீரரான யிஹெங் (9), கியூப் விளையாட்டில் புதிய வேக சாதனையை படைத்துள்ளார்.
-
நீருக்கடியில் புதிய அணு ஆயுத சோதனை நடத்திய வடகொரியா
24 Mar 2023சியோல் : கிழக்கு கடற்கரை பகுதியில் நீருக்கடியில் அணுசக்தி தாக்குதல் நடத்தும் டிரோன் பரிசோதனையை நடத்தி உள்ளதாக வடகொரியா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
-
அமெரிக்க, சீன செயலிகளை கட்டுப்படுத்த பிரான்ஸ் பாராளுமன்றத்தில் வலியுறுத்தல்
24 Mar 2023பாரீஸ் : அமெரிக்கா மற்றும் சீன நிறுவனத்தின் சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும் என பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.
-
புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது: மத்திய அரசுக்கு எதிராக 14 எதிர்க்கட்சிகள் மனு: சுப்ரீம் கோர்ட்டில் ஏப்ரல் 5-ல் விசாரணை
24 Mar 2023புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாக கூறி காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன.
-
நடிகர் அஜித்தின் தந்தை உடலுக்கு அமைச்சர் உதயநிதி நேரில் அஞ்சலி
24 Mar 2023சென்னை : நடிகர் அஜித்தின் தந்தை உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
வேங்கைவயல் விவகாரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
24 Mar 2023வேங்கைவயல் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
உலகக்கோப்பை வென்ற வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடிய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்
24 Mar 2023லண்டன் : இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டி20 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியை சந்தித்து உற்சாகமாக கிரிக்கெட் விளையாடினார்.
-
மதுரை கோர்ட்டு வளாகத்தில் இன்று கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டுவிழா: முதல்வர் மு.க .ஸ்டாலின் பங்கேற்பு
24 Mar 2023மதுரை மாவட்ட கோர்ட்டு கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டு விழா, மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டுகள் தொடக்க விழா ஆகிய நிகழ்ச்சிகள் மதுரை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் இன்று (25-ம் தே
-
பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழகத்தை சேர்ந்த பாம்புபிடி வீரர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து
24 Mar 2023பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழகத்தை சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
-
கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை: அண்ணாமலை பேட்டி
24 Mar 2023மதுரை : தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் எந்தவித குழப்பமில்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
-
தொழுகையுடன் ரமலான் நோன்பு தொடங்கிய இஸ்லாமியர்கள்
24 Mar 2023முஸ்லிம்களின் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்று ரமலான் எனப்படும் ரம்ஜான் பண்டிகை ஆகும்.
-
ராகுலுக்கு சிறை தண்டனை விதிப்பு எதிரொலி: ஜனாதிபதியிடம் முறையிட காங்கிரஸ் கட்சி திட்டம்
24 Mar 2023காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் முறையிட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
-
ராகுலின் பதவி பறிப்பில் சட்டப்படி நடவடிக்கை: காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
24 Mar 2023ராகுல் காந்தி, எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதை சட்டப்படி சந்திப்போம் என்று காங்கிரஸ் மூத்த தலைவை அபிஷேக் மனு சிங்வி கூறியுள்ளார்.
-
ராகுலின் பதவி பறிப்பு சரியான நடவடிக்கையே: பாரதிய ஜனதா விளக்கம்
24 Mar 2023ராகுல் காந்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது சரியான நடவடிக்கையே என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான புபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
24 Mar 2023தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஆப்சென்ட்டான மாணவர்கள் ஜூலை மாதத்தில் துணைத்தேர்வு எழுத நடவடிக்கை : சட்டசபையில் அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
24 Mar 2023சென்னை : பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஆப்சென்ட்டான மாணவர்களை கண்டறிந்து ஜூலையில் துணைத்தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரி